Mai 13, 2024

 கிருஸ்ணமூர்த்தி ஆறுமுகம் அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து (17-03-2021)

 

தாயகத்தில் கதிரமலைச்சிவன்கோவிலடி சுன்னாகத்தில் வாழ்நதுவரும் கிருஸ்ணமூர்த்தி ஆறுமுகம் அவர்கள் இன்று தனது பிறந்தநாளை மனைவி, மகள்-கௌரி, மருமகன்-கண்ணன், பேரப்பிள்ளைகள் சஞ்சய்,காயத்திரி,அருளினி,கரிராம் ,உற்றார், உறவினர்கள், நண்ப‌ர்கள் என இணைந்து தனது அவையை இல்லத்தில்கொண்டாடுகின்றார்

இவர்  சிறப்புடன்வாழ்க வாழ்க வாழ்கவெனவாழ்துபவர்களுடன்

stsstudio.com இணையமும்

eelattamilan.stsstudio.com

eelaoli.stsstudio.com

ststamil.stsstudio.com

இசைக்கவிஞன் ஈழத்து இசைத்தென்றல் சிறுப்பிட்டி எஸ்.தேவராசா குடும்பத்தினர்

ஊடகவியலாளர் மணிக்குரல் தந்த முல்லைமோகன்

சிறுப்பிட்டி இணையம்
ஆனைக்கோட்டை இணையம்

STSதமிழ்Tv‌