Januar 20, 2025

Main Story

Editor’s Picks

Trending Story

நல்ல பேரம் :இந்தியா பாராட்டு!

ஒருவாறாக மோடிக்கு முக்கி தள்ளி தமிழ் தரப்பு கடிதம் எழுத மறுபுறம் இந்தியா கோத்தா அரசிற்கு பாராட்டு தெரிவித்துள்ளது. திருகோணமலை எண்ணெய் தாங்கி தொகுதி அபிவிருத்திக்கான உடன்படிக்கை...

முல்லைத்தீவு திரும்ப விரும்பியவர் கைது!

இலங்கையில் இருந்து 2021ஆம் ஆண்டு இந்தியாவிற்குச் சென்றவர் கடல் வழியாக இலங்கை திரும்ப முயன்ற சமயம் இன்று காலை தமிழகத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். முல்லைத்தீவு மாவட்டத்தைச் சேர்ந்த...

துயர் பகிர்தல் விஜயலட்சுமி சிவபாதசுந்தரம்

யாழ். தலையாழியைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட விஜயலட்சுமி சிவபாதசுந்தரம் அவர்கள் 07-01-2022 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னராசா(ராஜா கிறீம் கவுஸ்) சரஸ்வதி தம்பதிகளின்...

தமிழ் பாரம் பரியத்தின் மூலங்கள் (தமிழ் மபுரிமை திங்கள்) சிறப்பு நிகழ்ச்சி

தமிழ் பாரம் பரியத்தின் மூலங்கள் (தமிழ் மபுரிமை திங்கள்) சிறப்பு நிகழ்ச்சி 07.01.2022 சுபாங்கி சிவா அவர்களால் மபுரிமை திங்களை முன்னிட்டு நடத்தப்படும் சிறப்பு நிகழ்வுக்கு உங்களையும்...

வரும் காலங்களில் ஏற்ப்பட இருக்கும் யுத்தங்கள் தொடர்பில் கருத்து வெளியிட்ட அமெரிக்கா

தாய்வான், கருங்கடல், உக்ரேன், தென்சீனக் கடல், இந்திய-சீன எல்லைகள், ஈரான், இஸ்ரேல் என்று இந்த பூமியின் பல இடங்களில் யுத்த மேகங்கள் சூழ்ந்து மிகப் பெரிய யுத்தங்கள்...

திருகோணமலையில் புதிதாக அமைக்கப்படவிருந்த புத்தர் சிலைக்கு கவனயீர்ப்பு போராட்டம்

திருகோணமலை பெரியகுளம் ஆறாம் கட்டை பகுதியில் புதிதாக அமைக்கப்படவிருக்கும் புத்தர் சிலைக்கு எதிர்ப்பு தெரிவித்து அரசியல் செயற்பாட்டாளர்கள் மற்றும் சமூக அமைப்புக்கள் இணைந்து கவனயீர்ப்பு போராட்டம் இந்நிகழ்வில்...

கிளிநொச்சியில் அமையவுள்ள மின்தகன மையானத்திற்கு இன்றைய தினம் அடிக்கல் நாட்டி வைக்கப்பட்டது

.கிளிநொச்சியில் அமையவுள்ள மின்தகன மையானத்திற்கு இன்றைய தினம் அடிக்கல் நாட்டி வைக்கப்பட்டது25 மில்லியன் ரூபாய் செலவில் குறித்த மின் மையானம் அமையவுள்ளது.மையான அபிவிருத்திக்குழுவின் தலைவர் நவரட்ணராஜா தலைமையில்...

திரு, திருமதி அனுசா மயூரன் தம்பதியினரின்(07.01.2022)திருமண நாள் வாழ்த்து

யேர்மனியில் வாழ்ந்து வரும் திரு திருமதி அனுசா மயூரன் தம்பதிகள் இன்று தமது திருமணநாள் தன்னை , உற்றார், உறவினர்களுடனும், நண்பர்களுடனும் இணைந்து கொண்டாடுகின்றனர்இவர்கள் இல்லறத்தில்இன்னும் சிறப்புற்றுநல்லறமே...

வந்தன் அவர்களின் பிறந்தநாள் வாழ்த்து – 07.01.2022

வந்தன் தனது பிறந்த நாளை அப்பா, அம்மா ,உற்றார் உறவினர் நண்பர்களுடன் கொண்டாடுகிறார், காலமெல்லாம் புகழ் பரவ சிறப்புற்று சிறந்தோங்கி வாழ்க வாழ்க என உற்றார் உறவினருடன்...

சைந்தவி.நேமி அவர்களின் பிறந்தநாள் வாழ்த்து 07.01.2022

சுவிசில் வாழ்ந்துவரும் இன்போ சிறுப்பிட்டி இணைய நிர்வாகி திரு, திருமதி நேமி தம்பதிகளின் செல்வப்புதல்வி சைந்தவி.நேமி இன்று தனது பிறந்தநாளை அப்பா , அம்மா,சகோதரங்களுடன் ,உற்றார் ,உறவுகளுடனும்...

கோத்தாவிடம் ஒன்றுமில்லை:அமைச்சரே ஒத்துககொண்டார்!

பொருளாதார வேலைத்திட்டமொன்றைத் தயாரிக்க அரசாங்கம் முயற்சித்து வருவதாக அமைச்சரவைப் பேச்சாளர், அமைச்சர் டளஸ் அழகப்பெரும தெரிவித்தார். இதுகுறித்து பேச்சுவார்த்தை நடத்துவதற்கு அரசாங்கம் ஆயத்தமாகி வருவதாக அமைச்சர் தெரிவித்தார்....

இரண்டு பைஸர்:ஜயாயிரம்

இலங்கையில் பைஸர் ஊசி பின்கதவால் சந்தைக்கு வந்துள்ளது.இரண்டு டோஸை பெற்றுக்கொள்ள ஜயாயிரம் ரூபா கட்டணத்தை செலுத்தி கொழும்பில் பெற்றுக்கொள்ள முடிகின்றதென உள்ளுர் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனையடுத்து இலங்கையின்...

முற்போக்குக் கூட்டணி இன்று இறுதி முடிவு!

நரேந்திர மோடிக்கு அனுப்புவதற்காகத் தமிழ் பேசும் கட்சிகளின் சார்பில் தயாரிக்கப்படும் பொது ஆவணம் தொடர்பில் தமிழ் முற்போக்குக் கூட்டணி இன்று வியாழக்கிழமை இறுதி முடிவை எடுக்கவுள்ளது. இதற்காக...

இலங்கை பொலிஸ் காவலில் இருந்தவர் வைத்தியசாலையில்!

பருத்தித்துறை பொலிஸ் நிலையத்தில் தடுத்துவைக்கப்பட்டிருந்த இளம் குடும்பஸ்தர் ஒருவர்; ஆபத்தான நிலையில் யாழ்.போதனாவைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பருத்தித்துறை பொலிஸ் நிலையத்தில் தடுத்துவைக்கப்பட்டிருந்த குடும்பஸ்தர் ஒருவர் உயிரை மாய்க்க முயன்றதாக...

விவசாய அமைச்சரும் வீட்டிற்கு?

இலங்கையில் கல்வி ராஜாங்க அமைச்சரை தொடர்ந்து விவசாய அமைச்சர் பதவியும் மாற்றப்படவுள்ளதாக தெரியவருகிறது. எதிர்வரும் 10ஆம் திகதி அமைச்சரவை மாற்றம் இடம்பெறவுள்ளதாக அரசாங்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அமைச்சரவை...

கிளிநொச்சி மாவட்ட செயலகத்திற்கு இடமாற்றம்!

 வடமாகாண கல்வித்திணைக்கள கணக்காளர் கே.எஸ்.கஜேந்திரன் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் கிளிநொச்சி மாவட்ட செயலகத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். வருடாந்த கணக்காளர் சேவை இடமாற்றத்தின் கீழ் எதிர்வரும் 10ம்...

வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா மக்களின் பெருமளவு நிதியை செலவிடுகின்றார். சிவாஜீலிங்கம்!

வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா மக்களின் வரிப்பணத்தில் பெருமளவு நிதியை செலவிடுகின்றரெனவும், இதனை தன்னால் நிரூபிக்க முடியும் எனவும் வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் (M.K....

துயர் பகிர்தல் நாகர் சுப்பிரமணியம்

யாழ் சங்கரத்தையை பிறப்பிடமாகவும் நீரவேலியை வசிப்பிடமாகவும் கொண்ட நாகர் சுப்பிரமணியம் 06.01.2022 வியாழன் அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார் காலஞ்சென்ற நாகர் சிவகாமி அவர்களின் அன்பு மகனும்,காலஞ்சென்ற கனகமணியின்...

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கான ஆவணத்தில் தமிழ்க் கட்சிகள் ஒப்பம்

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியிடம் ஒப்படைப்பதற்காக தமிழ் பேசும் தரப்புக்களின் பொது நிலைப்பாட்டைப் பிரதிபலிக்கும் ஆவணம் ஒன்றில் வடக்கு, கிழக்கு தமிழர்களின் கட்சிகள் இன்று ஒப்பமிட்டன. கடந்த...

மன்னம்பிட்டி தமிழ்க் கிராமத்தில் தமிழ், தெலுங்கு மொழிச் செப்பு பட்டயம் கண்டுபிடிப்பு

மன்னம்பிட்டி தமிழ்க் கிராமத்தில் தமிழ், தெலுங்கு மொழிச் செப்பு பட்டயம் கண்டுபிடிப்பு - பேராசிரியர் ப.புஸ்பரட்ணம்பொலநறுவை -மட்டக்களப்பு பிரதான வீதியுடன் இணைந்திருக்கும்*********************************************மன்னம்பிட்டிப் பிரதேசம் என்பது # வரலாற்று...

துயர் பகிர்தல் திருமதி தர்மகுலசிங்கம் மங்களேஸ்வரி

திருமதி தர்மகுலசிங்கம் மங்களேஸ்வரி மலர்வு 09 DEC 1960 / உதிர்வு 05 JAN 2022 யாழ். தொண்டைமானாறு செட்டியவூரைப் பிறப்பிடமாகவும், கனடா Brampton ஐ வதிவிடமாகவும் கொண்ட...

துயர் பகிர்தல்திருமதி சிவராசா இந்திராணி

திருமதி சிவராசா இந்திராணி தோற்றம் 08 OCT 1959 / மறைவு 05 JAN 2022 யாழ். கொக்குவிலைப் பிறப்பிடமாகவும், சுதுமலையை வசிப்பிடமாகவும் கொண்ட சிவராசா இந்திராணி அவர்கள்...