Januar 21, 2025

Main Story

Editor’s Picks

Trending Story

79 பந்தில் இரட்டை சதம் – 20 ஓவர் போட்டியில் டெல்லி வீரர் சாதனை

டெல்லி லெவன் அணிக்கும் சிம்பா அணிக்கும் கிளப் கிரிக்கெட் 20 ஓவர்  போட்டி நடைபெற்றது. அதில் முதலில் பேட்டிங் செய்த டெல்லி லெவன் அணி 20 ஓவர்...

2021 சிறுபோக நெல் கொள்வனவு நிகழ்ச்சித்திட்டத்தை நடைமுறைப்படுத்த அமைச்சரவை அனுமதி!

இம்முறை சிறுபோகச் செய்கையில் பதினைந்து இலட்சம் மெட்ரிக் டொன் மொத்த நெல் அறுவடை கிடைக்குமென மதிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன் குறித்த அறுவடையின் பின்னர் குறிப்பிடத்தக்களவு நெல்லை நெல் சந்தைப்படுத்தல்...

அச்சத்தில் உறைந்துள்ள உலக நாடுகள் – இலங்கை உட்பட 13 நாடுகளுக்கு விதிக்கப்பட்டுள்ள தடை

கொரோனா அச்சம் காரணமாக இலங்கை உட்பட 13 நாடுகளுக்கான பயணத் தடையினை ஐக்கிய அரபு எமிரேட்ஸ் வியாழனன்று அறிவித்துள்ளதாக அந் நாட்டு அரச செய்தி நிறுவனம் (WAM)...

பிரான்சில் நினைவேந்தப்பட்டது கரும்புலிகள் நாள்!!

பிரான்சில் தமிழர் ஒருங்கிணைப்புக்குழு மாவீரர் பணிமனையின் ஏற்பாட்டில் இடம்பெற்றுக் கொண்டிருக்கும் கரும்புலிகள் நாள் நிகழ்வு.

சுவிசில் நடைபெற்ற கரும்புலிகள் நாள் வணக்க நிகழ்வு

முதற்கரும்புலி கப்டன் மில்லர் அவர்களின் 34வது ஆண்டு நினைவுகளோடு; வீரமிகு விடுதலைப்போரில் காற்றுப்புகா இடத்திலும் கணையாய் புகுந்த காவலர்கள் தரை, கடல், வான் கரும்புலிகளின் நினைவு சுமந்து...

ரேணுகாசன் எழுத்திய „நினைவுக்கல்“

வானம் பார்த்த பூமியென அந்த புனிதக்கல் உறவினரின் வருகையில், அவர்களின் கண்ணீரில் நனைந்திடக்காத்து கிடக்கின்றது. ஒரிரு முறை மட்டும் தீப ஒளி ஏற்றப்பட்டு நினைந்தழுத நினைவில் நினைவுக்கல், பின்னர்...

யேர்மனி தென்மாநிலத்தில் நடைபெற்ற கலைத்திறன் போட்டி 2021

தமிழ்க் கல்விக் கழகத்தின் கலைப்பிரிவினால் நடாத்தப்பட்டுவரும் கலைத் திறன் போட்டி 2021 இன் முதல் நிகழ்வு நேற்றையதினம்(03.07.2021) மிகவும் சிறப்பாகத் தொடக்கி வைக்கப்பட்டது. கொரோனா நோய்த்தொற்று அனர்த்தம்...

கிளிநொச்சியில் அக்கிராயனுக்கு வணக்கம் செலுத்தத் தடை!! மாலையும் பறிக்கப்பட்டது!

கிளிநொச்சியில் அக்கராயன் பகுதியில் குறுநில மன்னன் அக்கிராசனுக்கு வணக்கம் செலுத்தச் சென்றவர்கள் காவல்துறையினரால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளனர். இதனால் அப்பகுதியில் சற்று பதற்றம் நிலவியது.13 ஆம் நூற்றாண்டில் ஆட்சி...

ஊடகங்களை பாதுகாக்க ஜதேக வருகின்றது!

சுதந்திரமாக கருத்துக்களை வெளியிடும் ஊடகவியலாளர்கள் அண்மை காலமாக அரசியல் ரீதியாகவும் உயர் பொலிஸ் அதிகாரிகளாலும் அச்சுறுத்தல்களுக்கு உள்ளாகின்றமையை வன்மையாகக் கண்டிப்பதாக ஐக்கிய தேசிய கட்சி தெரிவித்துள்ளது. ஜனநாயகத்தின்...

தாயகத்தில் கரும்புலிகளிற்கு அஞ்சலி!

இலங்கை படைகளது முடக்க நிலையினை தாண்டி தமிழர் தேசமெங்கும் கரும்புலிகளிற்கு மக்களது மனதார்ந்த அஞ்சலிகள் செலுத்தப்பட்டுள்ளது. முதல் கரும்புலி தற்கொடையான நெல்லியடியிலும் முதல் தற்கொடையாளனது கிராமமான துன்னாலையிலும்...

நாளை மறுநாள் பிரித்தானிய உயர்ஸ்தானிகரைச் சந்திக்கிறது கூட்டமைப்பு!!

இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் ஷாரா ஹல்டன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை எதிர்வரும் புதன்கிழமை கொழும்பில் சந்திக்கவுள்ளார்.இந்தச் சந்திப்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக்கட்சிகளின் தலைவர்களான மாவை.சோ.சேனாதிராஜா, செல்வம்...

1580 நாள்!! முல்லையில் போராட்டம்!!

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் முல்லைத்தீவில் கவனயீர்ப்பு போராட்டம்  ஒன்று இன்று (05.07.2021) முன்னெடுக்கபட்டுள்ளது. தொடர் போராட்டத்தின் 1580 ஆவது நாளில் முல்லைத்தீவு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின்...

ஆயர்கள் தனிவழியல்ல: விசுவாசம் காட்டும் இம்மானுவேல்!

வட கிழக்கு ஆயர் மன்றம் அரசியல் சார்ந்தல்ல மாறாக ஆன்மீகம் சார்ந்தது என பல்டியத்து கொழும்பை சாந்தப்படுத்தியுள்ளார் கலாநிதி எஸ்.ஜே.இம்மானுவேல் அடிகள் .வழமையாக முன்னர் லண்டனிலிருந்து தெற்கு...

தெற்கு வீதிக்கு வருகின்றது!

இலங்கையில் 14 அம்சக் கோரிக்கைகளை அடிப்படையாக வைத்து, 10 சுகாதார ​தொழிற்சங்கங்கள் ஒன்றிணைந்து, தொழிற்சங்க நடவடிக்கையை ஆரம்பித்துள்ளன. தாதியர் துணை மருத்துவ சேவையாளர்களின்  பொது கோரிக்கைகளுக்கு தீர்வை வழங்குவதில்...

கம்மன் பிலவுக்கும் கண்டம் ?

இலங்கையில் பொதுஜனபெரமுனவின் பஙகாளிகளது காற்று பிடுங்கப்பட்டுவருகின்ற நிலையில் வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பிலவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை, எதிர்வரும் 19 மற்றும் 20ஆம் திகதிகளில் விவாதத்துக்கு எடுத்து...

ஊசி அரசியல்:கோத்தா பெருமை!

2025ம் ஆண்டைய ஜனாதிபதி தேர்தலிற்கான துருப்பு சீட்டாக கொவிட் தடுப்பூசியே அமையுமென அவதானிகள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் கொவிட் ஊசி இறக்குமதியை சாதனையாக காண்பிக்க கோத்தா அரசு முன்னின்று...

தெற்கு கலங்குகின்றது:சஜித் கண்டனம்!

ஆட்சியாளர்களிற்கு எதிராக தென்னிலங்கையில் மக்கள் போராட்டங்கள் வெடித்துவருகின்ற நிலையில் போராட்ட முன்னணி செயற்பாடுகளை உள்ளே தள்ளும் நடவடிக்கைகள் முனைப்படைந்துள்ளது. இந்நிலையில் சர்வதிகார நோக்கங்களுக்காக ஜனநாயக போராளிகளை தண்டிப்பதை...

மலேசியாவில் இன்டர்போல் தலைவராக தமிழர்!

மலேசியாவில் இன்டர்போலின் தலைவராகவும் , குற்ற புலனாய்வுத்துறையின் உதவி இயக்குனராகவும் சூப்ரிடெண்டன் சரவணன் கன்னியப்பன் நியமிக்கப்பட்டுள்ளார். பதவியேற்பு நிகழ்வானது நேற்று முன் தினம் மலேசியாவின் புக்கிட் அமானில்...

படித்த இளைஞர்களை தொழிலதிபர்களாக்க வேண்டுமென முதல்வர் ஸ்டாலின் அறியுறுத்தல்

நாட்டின் பொருளாதார மற்றும் சமூக மேம்பாட்டிற்கு பெரிதும் உதவும் வகையில் குறைந்த முதலீட்டில் தொழில் முனைவோர்களை உருவாக்குவதிலும், அதிக அளவில் வேலைவாய்ப்புகளை பெருக்குவதிலும் வேளாண்துறைக்கு அடுத்தபடியாக விளங்கும்...

இலங்கையில் ஆபாச வலைத்தளங்களுக்கு தடை?

தற்போது பாடசாலைகள் மூடப்பட்டிருக்கும் பின்னணியில் மாணவர்களுக்கு இணைய வழியில் கல்வி நடத்தப்படுவதால் குழந்தைகள் எளிதில் ஆபாச வலைத்தளங்களை அணுகக்கூடும் என கொழும்பு மேலதிக நீதவான் லோச்சனி அபேவிக்ரம...

ஈழத்தமிழ் மக்கள் கண்களை மூடிக்கொண்டு இரு இனவாதக் கட்சிகளுக்கு தொடர்ந்தும் ஆதரவளிப்பதே மிகப்பெரிய சோகம்

இலங்கையில் நீண்ட காலப் பிரச்சனைகளில் ஒன்றாக மொழிப் பிரச்சினை என்பது இலங்கையில் மொ ஒரு நீண்டகாலப் பிரச்சினையாக இருந்து வந்துள்ளது. இப்பொழுது இலங்கையில் சிங்களத்துடன் தமிழும் அரச...

”யாழில் A.R ரகுமானின் இசை கச்சேரி! மோடியும் பங்கேற்பு!“

கலாசார மண்டபத்தை திறந்து வைக்க மோடி யாழ்ப்பாணம் வருவார். அன்றைய தினம் ஏ.ஆர்.ரகுமானின் இசை நிகழ்ச்சி. யாழ்.நகரில் இந்திய அரசின் நிதியுதவியுடன் கட்டப்பட்டுள்ள இந்திய கலாசார நிலையத்தை...