Januar 22, 2025

Main Story

Editor’s Picks

Trending Story

கொள்கையை மாற்றுங்ள் இல்லையேல் அரசாங்கத்திற்கு எதிராக மக்கள் வீதிக்கு இறங்குவார்கள்!!

இலங்கைக்கு எதிராக எந்தவொரு நாடும் யுத்தங்களை தொடுக்காத நிலையில் இந்த நாட்டில் தமிழர்களை எதிரியாக கருதியே பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளீர்கள். இந்த நாட்டின் பிரஜைகளையே நீங்கள் எதிரிகளாக நினைத்துள்ளீர்கள் என...

துயர் பகிர்தல். கதிரன் குணரட்ணம்

திரு. கதிரன் குணரட்ணம் தோற்றம்: 07 ஜனவரி 1955 - மறைவு: 20 ஜூலை 2021 மட்டுவில் வடக்கு சாவகச்சேரியை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட கதிரன் குணரட்ணம்...

பவளராணி அவர்களின் 10 வது ஆண்டு நினைவு அஞ்சலி 21.07.2021

யேர்மனி லுனன் நகரில் வாழந்துவந்த ஊடகவியலாளர் முல்லைமோகன்அவர்னிளின் துணைவியார் பவளராணி அவர்கள் எமைவிட்டுப்பிரிந்து 10 வது ஆண்டு நினைவு அஞ்சலி இவ்வுலகில் நீங்கள் இல்லை என்றாலும் எம்...

பிரித்தானியாவில் இருந்து புறப்பட்ட விமானம்! நடுவானில் மகன் கண்முன்னே உயிரிழந்த தந்தை: நடந்தது என்ன?

பிரித்தானியாவில் இருந்து விடுமுறைக் கழிப்பதற்காக விமானத்தில் பறந்த நபர் உயிரிழந்த சம்பவம் குடும்பத்தினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பிரித்தானியாவின் மான்செஸ்டரில் இருந்து மகன் மற்றும் பேரக்குழந்தைகளுடன் 84...

சாமிராவின் பிறந்தநாள்வாழ்த்து 21.07.2021

யேர்மனி பிறேமன் நகரில் வந்துவரும் சாமிரா சுரேந்தர் இன்று தனது இல்லத்தில் கணவன் சுரேந்தர், தாய், சகோரர்களுடனும், மாமன்மார், மாமியார், மச்சான்மார் ,மச்சாள்மார் ,சகலன்மார், சகலிமார், பெறாமக்கள்,...

றிசாட்:சிறையிலும் நிம்மதியில்லை!

பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் வீட்டில் தீ காயங்களுக்கு உள்ளாகி மரணமான சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி டயகம பிரதேச மக்கள் கவனயீர்ப்பு ஆர்பாட்டம் ஒன்றினை இன்று...

தப்பித்தார் கம்மன்பில

இலங்கை எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பிலவிற்கு எதிராக கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணை 91 வாக்குகளினால் தோற்கடிக்கப்பட்டது.நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு எதிராக ஆளும் கட்சி உறுப்பினர்கள் 152  வாக்களித்தனர். பிரேரணைக்கு...

அவைத்தலைவரை பார்க்கச் சென்ற சசிகலா! தெறித்தோடிய இ.பி்.ஸ்!

உடல்நலம் பாதிக்கப்பட்டு அப்போலோ மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் உடல்நலன் குறித்து விசாரிக்க , அதிமுக துணை ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதல்வருமான...

இலங்கையில் கொரோனா 4வது அலை!! எச்சரிக்கிறது வைத்திய அதிகாரிகள் சங்கம்!!

இலங்கை நான்காவது கொரோனா அலையின் ஆரம்பத்தை நெருங்கிக் கொண்டிருப்பதாக இலங்கை வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. பயணக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ள போதிலும் தொற்றாளர்கள் கனிசமான அளவு இணங்காப்படுவதாக...

நாடு எரிகையில் பூங்கா கட்டிய கதை!

மக்கள் அடுத்த வேளை சாப்பாட்டிற்கு அலைந்து திரிகையில் கொழும்பில் அமைக்கப்பட்ட இலங்கையின்  முதலாவது தேசிய சந்தனமர பூங்காவின் பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில் திறந்துவைக்கப்படவுள்ளது. இலங்கை ஜனாதிபதி கோட்டபாஜ...

சீன மருந்து நல்லது:இலங்கை சான்றிதழ்!

  இலங்கையில் 95% க்கும் மேற்பட்ட நபர்களுக்கு சினோபார்ம் தடுப்பூசிக்கு எதிராக  உடலில் நோய் எதிர்ப்பு சக்தி (antibodies )  உருவாக்கிவருவதாக  என ஸ்ரீ ஜெயவர்தனபுர பல்கலைக்கழக...

புலி வருது..புலி வருது..விலகு விலகு!

இலங்கையில் தமிழீழ விடுதலைப்புலிகளின் அச்சம் இன்னமும் நீங்கவில்லை என்று பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் அட்மிரல் சரத் வீரசேகர தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது, இலங்கையில்...

ஊழ்வினைப்பயன் வந்து உறுத்தவே!

நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீனின் மனைவி மற்றும் 3 பேரின் தொலைப்பேசி உரையாடல் பதிவுகளையும் மற்றும் வங்கிக் கணக்கு விபரங்களையும் பொரளை பொலிஸில் ஒப்படைக்குமாறு சேவை வழங்குனர்கள்...

துயர் பகிர்தல் முத்துலிங்கம் செளபாக்கியவதி

யாழ். புங்குடுதீவு 12ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், திருநெல்வேலியை வதிவிடமாகவும் கொண்ட முத்துலிங்கம் செளபாக்கியவதி அவர்கள் 20-07-2021 செவ்வாய்க்கிழமை அன்று சிவபதம் அடைந்தார். அன்னார், காலஞ்சென்ற முத்தையா, தங்கக்குட்டி...

துயர் பகிர்தல் புவனேந்திரன் அனோஜ்

சுவிஸ் Basel ஐப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட புவனேந்திரன் அனோஜ் அவர்கள் 19-07-2021 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார், யாழ். புங்குடுதீவு 4ம் வட்டாரத்தைச் சேர்ந்த...

மிக மோசமான நாடு இலங்கை – சிறிதரன்

பயங்கரவாத தடைச்சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டதில் இருந்து பல்லாயிரக் கணக்கானவர்களின் உயிர்களை பலியெடுத்து இந்த நாடு உலகப்பந்திலே ஒரு பயங்கரமான சட்டத்தை வைத்திருக்கும் மிக மோசமான நாடு என்ற செய்தியை...

அமேசான் நிறுவன முன்னாள் தலைவர் ஜெப் பெசோஸ் விண்வெளிப் பயண முயற்சி வெற்றிகரமாக நிறைவு

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாண ஏவுதளத்தில் இருந்து New Shepherd விண்கலம் மூலம் ஜெப் பெசோஸ் (Jeff Bezos) விண்வெளிக்கு சென்றார். உலகப் பணக்காரர்களுள் ஒருவரான ஜெப் பெசோஸ்...

இலங்கை தொடர்பில் சீனா வெளியிட்ட அறிவிப்பு

உலக நாடுகளில் கொரோனா தடுப்பூசி செலுத்திய நாடுகளின் வரிசையில் இலங்கை முதலாவது இடத்திலுள்ளதாக கொழும்பிலுள்ள சீனத் தூதரகம் தெரிவித்துள்ளது. குறித்த தூதரகத்தால் வெளியிடப்பட்டுள்ள டுவிட்டர் பதிவிலேயே இவ்வாறு...

இலங்கையில் உலகின் விலைமதிப்பற்ற இரத்தின கற்கள் இலங்கை வங்கிக்கு பாதுகாப்புடன் எடுத்துச் செல்லப்பட்டது!

தேசிய இரத்தினக்கல் மற்றும் தங்க ஆபரண அதிகார சபையிடம் இருந்த உலகின் மிக மதிப்புமிக்க மற்றும் விலைமதிப்பற்ற மூன்று இரத்தின கற்கள் இன்று இலங்கை வங்கிக்கு கொண்டு...

பஹ்ரைன் முதலீட்டாளர்களுக்கு இலங்கை அழைப்பு!

மத்திய கிழக்கு நாடுகளுடன் பொருளாதார உறவை மேம்படுத்துவதற்கான பிராந்திய ஒத்துழைப்புக்கான இராஜாங்க அமைச்சின் ஆணைக்கு இணங்க, பஹ்ரைன் இராச்சியத்தின் கைத்தொழில், வர்த்தகம் மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் சயீத்...

‘யாழ் நூல் ‘தந்த வித்தகர் சுவாமி விபுலானந்தர் அவர்களின் 74 ஆவது சிரார்த்த தினம் இன்று

இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் பிறந்தாலும் உலகெங்கும் வாழும் தமிழ் மக்கள் எமது மொழி தொடர்பான சிறந்த அறிவாற்றலைப் பெற வேண்டும் என்பதற்காக இந்தியா போன்ற வெளிநாடுகளுக்கும் பயணித்து...

டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில் நடுவராக இலங்கைப் பெண்…

டோக்கியோவில் நடைபெறும் 2020 ஒலிம்பிக் போட்டிகளில், குத்துச் சண்டை போட்டிகளுக்கான நடுவராக, இலங்கை பொலிஸ் திணைக்களத்தின் தலைமை பெண் பொலிஸ் ஆய்வாளர் ஒருவர் தெரிவு செய்யப்பட்டுள்ளார். ஜூலை...