März 31, 2025

பவளராணி அவர்களின் 10 வது ஆண்டு நினைவு அஞ்சலி 21.07.2021

யேர்மனி லுனன் நகரில் வாழந்துவந்த ஊடகவியலாளர் முல்லைமோகன்அவர்னிளின் துணைவியார் பவளராணி அவர்கள் எமைவிட்டுப்பிரிந்து 10 வது ஆண்டு நினைவு அஞ்சலி

இவ்வுலகில் நீங்கள் இல்லை என்றாலும் எம் நினைவில் என்றும் தெய்வமானீர்கள்
பிரிவின் வழிகள் சுமந்த மனங்கள்
கணவன் முல்லைமோகன்
பிள்ளைகள் ,மருமக்கள், பேர்ப்பிள்ளைகள்  உற்றார் உறவுகள்
எம்மேடு நீங்கள் வாழும் நினைவில் நாங்கள் இங்கேவாழ்கின்றோம்… ஓம் சாந்தி சாந்தி சாந்தி