Dezember 27, 2024

Main Story

Editor’s Picks

Trending Story

மருதங்கேணியில் தோன்றிய சிவலிங்கம்!

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு மருதங்கேணி , முடங்குதீவு பகுதியில் இனம் தெரியாத நபர்களினால் சிவலிங்கம் ஒன்று நேற்றையதினம் வெள்ளிக்கிழமை பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.  இன்றைய தினம் சிவராத்திரி விரதம்...

மகனின் சிறுநீரகத்தை தானமாக வழங்கிய பெற்றோரை கௌரவித்த யாழ்.போதனா வைத்தியசாலை நிர்வாகம்!

விபத்தில் உயிரிழந்த தமது மகனின் சிறுநீரகத்தை தானமாக வழங்கிய பெற்றோர் யாழ்.போதனா வைத்தியசாலைக்கு அதீதிகளாக வரவேற்கப்பட்டு கௌரவிக்கப்பட்டுள்ளனர். சடுதியான இறப்பின் பின்னர் சிறுநீரகம் போன்ற உறுப்புகளை தானம் செய்வதனால்...

திருக்கேதீச்சரத்தில் சிவராத்திரி!

வரலாற்றுப் பிரசித்தி பெற்றதும் பாடல் பெற்ற தலமுமான மன்னார் திருக்கேதீச்சர பெருமான் ஆலயத்தின் மகா சிவராத்திரி இன்று சனிக்கிழமை அதிகாலை 5 மணிக்கு திருவனந்தல் பூசையுடன் ஆரம்பமாகியது....

தெற்கிலும் கறுப்பு நாள்!

புதிய வரித் திருத்தங்களுக்கு எதிராக எதிர்வரும் 22ஆம் திகதி முதல் நாடளாவிய ரீதியில் கறுப்பு வாரத்தை பிரகடனப்படுத்த அனைத்துத் துறைகளைச் சேர்ந்த தொழிற்சங்கங்கள் தீர்மானித்துள்ளன. அரசாங்கத்தின் புதிய...

யாழ் பல்கலை முன்னாள் துணைவேந்தர் காலமானார்!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தரும் கணிதத்துறை பேராசிரியருமான ரட்ணம் விக்னேஸ்வரன் மாரடைப்பு காரணமாக இன்றையதினம் வெள்ளிக்கிழமை காலமானார். யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவராக இருந்து அதே  பல்கலைக்கழகத்தின் துணேவேந்தர்...

பிரித்தானியாவிலிருந்து ஐநா நோக்கிய மனித நேய ஈருருளிப்பயணம்

மனித உரிமைகள் ஆணையகத்தின் 52 வது கூட்டத்தொடரில் சிறிலங்கா பேரினவாத அரசினால் திட்டமிட்டு நடாத்தப்படுகின்ற தமிழின அழிப்பிற்கு அனைத்துலக சுயாதீன விசாரணையை நடாத்தக் கோரியும் தமிழீழமே தமிழர்களுக்கான...

IMF கடன் திட்டம் மார்ச் மாதத்தில் ?

சர்வதேச நாணய நிதியத்தின் கடன் திட்டத்தை மார்ச் மாதத்தில் நடைமுறைப்படுத்த எதிர்பார்ப்பதாகவும், தற்போது குறைந்து வரும் பணவீக்கத்துக்கு ஏற்ப வங்கி வட்டி வீதத்தைக் குறைப்பது தொடர்பில் பரிசீலிக்கப்படும்...

தபால் வாக்களிப்பு காலவரையின்றி ஒத்திவைப்பு

எதிர்வரும் உள்ளூராட்சி சபை தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்புப் பதிவை ஒத்திவைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அறிக்கை ஒன்றை வெளியிட்டு தேர்தல்கள் ஆணைக்குழு இதனைத் தெரிவித்துள்ளது....

வைரவரை அகற்றி புத்தரை அமர்த்திய ஆர்மி

யாழ்ப்பாணம் தையிட்டி நரசிம்ம வைரவர் ஆலயத்தினை விகாரையாக மற்றும் முயற்சியுடன் , ஆலயத்தினுள் புத்தர் சிலைகளை வைத்து வழிபட்டும் வந்துள்ளனர்.  கடந்த 33 வருடங்களாக ஆலயம் அமைந்திருந்த...

நலவாழ்வு நிறுவனத்தின் 15 ஆம் ஆண்டு நிறைவு விழாவும் நலவாழ்வு 25 ஆவது சஞ்சிகை வெளியீடு

நலவாழ்வு நிறுவனத்தின்15 ஆம் ஆண்டு நிறைவு விழாவும் நலவாழ்வு சஞ்சிகையின்25 ஆவதுநலவாழ்வுநலவாழ்வுஉங்கள் நலனில் 25…இதழ்0041 (7044 2049 nashOnalavaசிறப்பிதழ் வெளியீடும்காலம் : 25.02.2023 சனிக்கிழமை நேரம் :...

மைத்திரியை யானையும் துரத்துகின்றது!

மைத்திரிபால சிறிசேனவின் உத்தரவின் பேரில் சட்டவிரோதமான முறையில் மூன்று யானைகளை இடமாற்றம் செய்தமை தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு உடனடியாக நீதிமன்றில் ஆஜராகுமாறு பொலிஸ் விசேட புலனாய்வுப் பிரிவிற்கு...

இலங்கையின் மின்சாரக்கதை!

இலங்கை மின்சார சபை கடந்த ஆண்டு மட்டும்   929 மில்லியன் நட்டமடைந்து இருந்தது . இதை ஈடு  செய்யும் வகையில் மின்சார கட்டணம் பல மடங்கு அதிகரிக்கப்பட்டு...

சரத்பொன்சேகாவை நாடுகடத்தலாம்:சி.வி

என்னை பிரிட்டனிற்கு அனுப்பவேண்டுமானால் முன்னாள் இராணுவத்தளபதி சரத் பொன்சேகாவை போர்த்துக்கல்லுக்கு அனுப்ப வேண்டி நேரிடும் என தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி விக்னேஸ்வரன்...

பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தலைவரின் காரியாலயத்திற்கு சீல்!

இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தலைவர் ஜனக்க ரத்நாயக்கவின் காரியாலயம் பொலிஸாரினால் சீல் வைக்கப்பட்டுள்ளது. நீதிமன்றம் வழங்கிய உத்தரவுக்கமைய இவ்வாறு சீல் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொள்ளுப்பிட்டி பிரதேசத்தைச்...

நிலுவையை செலுத்தினால் தான் யாழ். சர்வதேச வர்த்தக கண்காட்சிக்கு அனுமதி ; மாநகர சபையில் தீர்மானம்!

எதிர்வரும் மார்ச் மாதம் 3 ஆம் திகதி முதல் 5 ஆம் திகதி வரை நடைபெறவுள்ள சர்வதேச வர்த்தகக் கண்காட்சியின் ஏற்பாட்டாளர்கள் யாழ் மாநகர சபைக்கு வழங்க...

யாழ்ப்பாண கலாச்சார மண்டபத்தை மாநகர சபையிடம் ஒப்படையுங்கள்!

யாழ்ப்பாண கலாச்சார மத்திய நிலையத்தை தமிழ் மக்களிடமே வழங்க வேண்டுமென தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்கினேஸ்வரன் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளார். இந்திய அரசின்...

மாவட்ட சபைகள் தான்தரமுடியம் என்று ரணில் ஆப்பு வைத்தார் – கஜேந்திரகுமார்

இலங்கையின் சுதந்திர தினத்தன்று குல்லா அணிந்து எதிர்ப்பு தெரிவித்துவிட்டு யாழில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் ஜனாதிபதி ரணிலுடன் சொந்தம் கொண்டாடி 13ஆவது திருத்தம் தருவார் என்ற...

வீதி அபிவிருத்தி அதிகார சபைக்கு எதிராக வழக்கு!

சங்கானை தொடக்கம் பொன்னாலை வரையான வீதி, மாவடி தொடக்கம் மூளாய் வரையான வீதி போன்றவற்றை திருத்தாமல் மக்களின் ஆயுளைக் குறைக்கும் வீதி அபிவிருத்தி அதிகார சபைக்கு எதிராக...

கடல் நீர்மட்டம் அதிகரிப்பால் பல கோடி மக்களுக்கு ஆபத்து

 1900 ஆம் ஆண்டு முதல் கடல் வேகமாக உயர்ந்து வரும் நிலையில் தாழ்வான கடலோரப் பகுதிகள் மற்றும் சிறிய தீவுகளில் வசிக்கும் மக்கள் பாதிக்கப்படவுள்ளனர். இந்நிலையில் கடல்...

கோவை கார் குண்டுவெடிப்பு : தமிழகத்தில் 40 இடங்களில் சோதனை ; இதுவரை 11 பேர் கைது!

கோவை கார் குண்டுவெடிப்பு தொடர்பாக தமிழகத்தில் 40 இடங்களில் தேசிய புலனாய்வு அமைப்பின் அதிகாரிகள் சோதனை செய்து வருகின்றனர் கடந்தாண்டுப் ஒக்டோபர் மாதம் நிகழ்ந்த கார் குண்டுவெடிப்பு...

வைத்தியர் சிவரூபனுக்கு அமோக வரவேற்பு!

பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தற்போது விடுதலை செய்யப்பட்ட மருத்துவர் சிவரூபனுக்கு இன்றைய தினம் புதன்கிழமை அமோக வரவேற்பு அளிக்கப்பட்டது.  கிளிநொச்சி – பளை...

முஸ்லிகளுக்கு அவமதிப்பைச் செய்தது ராஜபக்சர்களே !

இந்நாட்டு முஸ்லிம் மக்களுக்கு மிகப்பெரிய அவமதிப்பைச் செய்தது ராஜபக்சர்களே எனவும், கொவிட் காலத்தில் அடக்கமா அல்லது தகனமா என்ற விடயத்தில் அவர்கள் நினைத்தது போல் செயற்பட்டதாகவும் எதிர்க்கட்சித்...