November 19, 2024

Main Story

Editor’s Picks

Trending Story

யாழ்.பல்கலை முன்னாள் துணைவேந்தரின் பூதவுடல் தீயுடன் சங்கமம்!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கணிதத்துறைப் பேராசிரியரும், முன்னாள் துணைவேந்தருமான பேராசிரியர் இரட்ணம் விக்னேஸ்வரனின் இறுதிக் கிரியைகள் இன்றைய தினம் செவ்வாய்க் கிழமை நடைபெற்றது.  கோண்டாவில் வடக்கிலுள்ள அவரது இல்லத்தில்...

மேலும் வரி அதிகரிக்கப்படும்

தற்போதைய ஆட்சியில் மேலும் வரி அதிகரிக்கப்படும் என எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார். அரச வருவாயை அதிகரிக்க உலக வங்கி 2015 ல் அறிவுறுத்திமைக்கு...

நாடாளுமன்றம் ஒத்திவைப்பு ; கலைக்கும் அதிகாரம் இன்று முதல் ஜனாதிபதியின் கையில்!

இ நாடாளுமன்றில் எதிர்க்கட்சியினர் போராட்டங்களை முன்னெடுத்ததை அடுத்து நாளைய தினம்  புதன்கிழமை காலை 09.30 மணிக்கு  நாடாளுமன்ற அமர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன.  நாடாளுமன்றம் இன்றைய தினம் கூடியதனை அடுத்து எதிர்க்கட்சியினர் உடனடியாக தேர்தலை...

துருக்கியில் மீண்டும் நிலநடுக்கம் ; மூவர் உயிரிழப்பு!

2 துருக்கியில் இரண்டு புதிய நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளன.  அதில் சுமார் மூன்று பேர் உயிரிழந்ததை அடுத்து, இடிபாடுகளுக்குள் சிக்கியவர்களை மீட்கும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. மேலும், 213 பேர்...

இலங்கைக்கு கடன் நீடிப்பை வழங்குவதாக அறிவித்தது சீனா !

இலங்கையின் கடன் நிலைத்தன்மையை மேம்படுத்துவதற்கு உதவும் வகையில் சீனாவின் எக்ஸிம் வங்கி இலங்கைக்கு கடன் நீடிப்பை வழங்கியுள்ளது என சீனாவின் வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. சீனாவின் உத்தரவாதம்...

நாடாளுமன்றம் எந்நேரமும் கலைக்கப்படலாம்!

ruary 20, 2023 இலங்கை நாடாளுமன்றை கலைக்கும் அதிகாரம் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை முதல் ஜனாதிபதிக்கு உண்டு என நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார்....

13 வேண்டும்!

பாணம் தீவிர இனவாத பௌத்த அமைப்புக்கள் 13வது திருத்த சட்டத்திற்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ள நிலையில் 13ஆம் திருத்தம் அமுல்படுத்தப்பட வேண்டுமென இந்துத்துவ அமைப்புக்கள் பதிலுக்கு எதிராக...

சத்தியமாக தேர்தல் இல்லை!

பல்வேறு காரணங்களால் உள்ளூராட்சி மன்ற தேர்தலை மார்ச் 9ஆம் திகதி நடத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளதென தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. இதனிடையே கொழும்பு பொரளையிலுள்ள அரசு அச்சக...

இலங்கை நாடு பிச்சைக் கிண்ணத்துடன்!

ங்கை இலங்கையில் ஒற்றையாட்சி அரசியலமைப்பின் கீழ் உள்ள தனது நிறைவேற்று அதிகாரங்களைப் பயன்படுத்தி பதின்மூன்றாவது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்துவதால் ஜனாதிபதி; தமிழர்களின் அடிப்படைப் பிரச்சினையான சிங்கள மேலாதிக்கத்தை...

அமெரிக்க ஜனாதிபதி உக்ரைனுக்கு திடீர் விஜயம்!

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், இன்று (திங்கட்கிழமை) உக்ரைனுக்கு திடிர் விஜயமொன்றை மேற்கொண்டுள்ளார். ஜனாதிபதி ஆண்ட்ரெஜ் டுடாவை சந்திப்பதற்காக அவர் அண்டை நாடான போலந்திற்குச் சென்றிருந்த நிலையில்,...

கௌரவமாக அரசியலில் இருந்து விலக வேண்டும்

y 20, 2023 இலங்கை எவ்வித வரையறையும் இல்லாமல் அரச நிதியை ராஜபக்ஷ குடும்பம் கொள்கையடித்தமையே நாடு வங்குரோத்து நிலைக்குச் செல்லக் காரணம் என முன்னாள் ஜனாதிபதி...

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் போராட்டம் ஆரம்பமாகி இன்றோடு 6 ஆண்டுகள் நிறைவு !

சி, முதன்மைச் செய்திகள் காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதிகோரி கிளிநொச்சியில் தொடரும் வீதிப் போராட்டம் ஆரம்பமாகி இன்றோடு 6 வருடங்கள் நிறைவடைகின்றது. இதனை முன்னிட்டு இன்று திங்கட்கிழமை கிளிநொச்சி...

விடுதலை கானம்பாடி 2023 (போட்டி நடைபெறும் திகதி: 09.04.2023)

விடுதலைகானம்பாடி 2023போட்டி விதிமுறைகள்ழூ முயுசுழுமுநு பின்னணி இசையுடனேயே பாடல்களைத் தெரிவுசெய்தல் வேண்டும்.போட்டியில் தமிழீழ எழுச்சிப் பாடலே அனுமதிக்கப்படும்.போட்டியாளர்இ தெரிவுசெய்த பாடலை விரைவில் கீழேயுள்ள மின்னஞ்சலுக்கு (நஆயடை) அனுப்பி...

சிவனொளிபாத மலை யாத்திரை சென்று திரும்பிய பேருந்து விபத்து

சிவனொளிபாத மலை யாத்திரை சென்ற திரும்பிய பேருந்து விபத்துக்கு உள்ளானதில் பல படுகாயமடைந்த நிலையில் மீட்கப்பட்டு வைத்திய சாலைகளில் அனுமதிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது நோட்டன் பிரிட்ஜ் பகுதியில்...

தேர்தல் இல்லை:பணி திரும்ப பணிப்பு!

ங்கை தபால்மூல வாக்களிப்பை காலவரையறையின்றி ஒத்திவைக்கும் தீர்மானத்தை அடுத்து,  நாளையதினம் (20) முதல் வழமையான அலுவலக நேரங்களில் செயற்படுமாறும் தேர்தல் கடமைகளுக்கான மேலதிக நேரக் கடமைகளை தற்காலிகமாக...

இந்திய விசா அலுவலகங்கள் திறப்பு!

தூயவன் Sunday, February 19, 2023 இந்தியா, இலங்கை கணணிகளது திருட்டையடுத்து தற்காலிகமாக மூடப்பட்ட கொழும்பில் உள்ளஇந்திய விசா விண்ணப்ப மையம், நாளை திங்கட்கிழமை மீண்டும் திறக்கப்படும் என்று...

அமைச்சரவையில் விரைவில் மாற்றம்!

9, ஒரு பில்லியன் டொலர் கடன் பெறுவது தொடர்பில் சர்வதேச நாணய நிதியம் பச்சைக்கொடி காட்டியுள்ளதாக Bloomberg இணையத்தளம் குறிப்பிட்டுள்ளது. சர்வதேச நாணய நிதியத்திடம் சாதகமான பதில்...

நகைச்சுவை நடிகர் மயில்சாமி காலமானார்!

9, 2023 இந்தியா பிரபல நடிகர் மயில்சாமி திடீர் உடல்நலக்குறைவால் , தனது 57ஆவது வயதில் காலமானார்.  ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் பிறந்த இவர், முதன் முதலில்...

சர்வமத தலைவர்களிடம் ஆசீர்வாதம் பெற்ற தமிழ் மக்கள் கூட்டணி!

தமிழ் மக்கள் கூட்டணி தேர்தல் பிரசாரத்தை தொடங்கும் பொருட்டு இன்றைய தினம் சனிக்கிழமை  சர்வ மத தலைவர்களிடம் ஆசிர்வாதம் பெற்றனர். முன்னதாக , யாழ்ப்பாணம் - பருத்தித்துறை வீதியில்,...

சுகிர்தராஜன் நினைவேந்தலில் ஆர்ப்பாட்டம்!

படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நீதி வழங்குங்கள் என்ற தொனிப்பொருளிலான கவனயீர்ப்பு போராட்டம் மட்டக்களப்பு காந்தி பூங்கா முன்பாக இடம்பெற்றது. கிழக்கு மாகாண ஊடகவியலாளர் ஒன்றியம், யாழ் ஊடக...

அடுத்து ஜனாதிபதி தேர்தலே!

இலங்கையில் அடுத்த ஆண்டே தேர்தல் நடைபெறுமெனவும் அது ஜனாதிபதி தேர்தலாக இருக்குமெனவும் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். இதனிடையே  நிதிப் பற்றாக்குறை காரணமாக, வாக்குறுதி அளித்தபடி உள்ளூராட்சி மன்றத்...

மார்ச் 9 இல் தேர்தல் நடைபெறாது ?

வாக்குறுதி அளித்தபடி உள்ளூராட்சித் தேர்தலை நடத்த இயலாது என உயர் நீதிமன்றத்தில் அறிவிக்கவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. போதிய நிதி கிடைக்காத காரணத்தினால், தேர்தலை திட்டமிட்ட திகதியில்...