November 16, 2024

Main Story

Editor’s Picks

Trending Story

மார்ட்டின் லூதர் கிங்கின் ‘கனவு’ உரை: 60 ஆண்டுகளுக்குப் பின்னர் திரண்ட ஆயிரக்கணக்கானோர்

மார்ட்டின் லூதர் கிங் ஜூனியரின் 60ஆம் ஆண்டு நிறைவு நினத்தைக் கொண்டாட அமெரிக்காவின் தலைநகர் வாசிங்டனில் ஆயிரக்கணக்கான மக்கள் ஒன்றுகூடினர். மார்ட்டின் லூதர் கிங் ஜூனியர் தனது...

சீன மாநாட்டின் பின் அமெரிக்கா பயணம்!

 ஐக்கிய நாடுகள் பொதுச் சபை கூட்டத்தொடரில் கலந்துகொள்ள ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க எதிர்வரும் செப்டெம்பர் மாதம் மூன்றாவது வாரத்தில் அமெரிக்காவுக்கு செல்லவுள்ளளார். ஐக்கிய நாடுகள் பொதுச் சபை...

யாழ்.மாவட்ட செயலகம் முன் நாளை போராட்டம்

உள்நாட்டுக் கடன் மறுசீரமைப்புக்காக EPF & ETF நிதியங்களை அரசாங்கம் பயன்படுத்த முனைவதற்கு எதிராக யாழ்.மாவட்ட செயலகம் முன்பாக நாளைய தினம் திங்கட்கிழமை மதியம் 12 மணி...

13ஐ செயல்படுத்த கோரும் நகர்வே சரியானது

13ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தக் கோரும் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களின் நகர்வு சரியானது என இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் தமிழ் நாடாளமன்ற...

பிரஞ்சுத் தூதரரை வெளியேறுமாறு உத்தரவு: 48 மணி நேரம் காலக்கெடு!!

மேற்கு நைஜரின் இராணுவ ஆட்சியாளர்கள் பிரெஞ்சு தூதரை அடுத்த 48 மணி நேரத்தில் நாட்டை விட்டு வெளியேறுமாறு உத்தரவிட்டனர். ஆனால் அமெரிக்க தூதருக்கும் இதேபோன்ற உத்தரவைக் கோரும்...

வடக்கில் ஆள் மாற்றம்!

வடமாகாணத்தில் ஆளுநர்கள் புதிதாக பொறுப்பேற்கின்ற சந்தர்ப்பங்களில் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்படுவது வழமையாகியுள்ளது. அவ்வகையில் வடக்கு ஆளுநரின் செயலர்,மகளிர் அமைச்சின் செயலர்,மாகாண பொது நிர்வாக அமைச்சின் செயலர் பதவிகளில்...

ஈ.பி.டி.பி யின் நிலைப்பாடே அமெரிக்காவின் நிலைப்பாடாம்

தமிழ் மக்கள் விரும்பும் தீர்வை நோக்கி செல்வதற்கு 13 ஆவது திருத்தச்சட்டம் வழிவகுக்கும் என அமெரிக்க தூதுவர் ஜுலி சங் தெரிவித்துள்ள கருத்தை ஈழ மக்கள் ஜனநாயகக்...

புகைப்பட கலைஞர்களுக்கான போட்டி திருகோணமலை எகெட் கரித்தாஸ் நிறுவனத்தினால் மிசெரியோவின் நிதியுதவியுடன்இன்று நடைபெற்றது.

புகைப்பட கலைஞர்களுக்கான போட்டி திருகோணமலை எகெட் கரித்தாஸ் நிறுவனத்தினால் இன்று 25.08.2022மிசெரியோவின் நிதியுதவியுடன் திருகோணமலை எகெட் கரித்தாஸ் நிறுவனத்தின் பிரதான மண்டபத்தில் காலை 9. மணி தொடக்கம்...

மத தலங்கள் தேவையில்லை!

போட்டிபோட்டுக்கொண்டு மத வழிபாட்டுத் தலங்கள் அமைப்பதை நிறுத்துமாறும், எதிர்காலத்தில் திருகோணமலை மாவட்டத்தில் மத வழிபாட்டுத் தலங்களை நிர்மாணிக்கும்போது, ஆளுனர், மாவட்ட அரசியல் தலைவர்கள் மற்றும் அரச அதிகாரிகளுடன்...

விரிவாக்கமாகும் பிரிக்ஸ் நாடுகள்

பிரிக்ஸ் அணியில் அங்கம் வகிக்கும் பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகிய ஆறு நாடுகள் அங்கம் வகிக்கின்றன.  தென்னாபிரிக்காவில் நடந்த மாநாட்டில் பிரிக்ஸ் அணியில்...

குமுதினி மீண்டும் சேவையை ஆரம்பித்தது

நெடுந்தீவின் பிரதான போக்குவரத்து மார்க்கமான குமுதினிப் படகு மீண்டும் பயணிகள் சேவையில் ஈடுபட ஆரம்பித்துள்ளது. குமுதினிப் படகு பழுதடைந்த நிலையில் திருத்த வேலைகளின் பின்னர் குறிகாட்டுவானில் தரித்துவிடப்பட்டிருந்தது....

அரகலவை கட்டுப்படுத்திய ஐனாதிபதி இனவாதிகளுக்கு ஏன் சுதந்திரம் வழங்கியுள்ளார் ரெலோ இளைஞர் அணித் தலைவர் சபா குகதாஸ்

இலங்கை வரலாற்றில் தென்னிலங்கையில் மக்களின் அறவழிப் போராட்டத்தால் முன்னாள் ஐனாதிபதி கோட்டாபய துரத்தப்பட்ட பின்னர் அரகல தரப்பு ஏனையோரையும் விரட்ட தீவிரம் பெற்ற போது பதில் ஐனாபதியாக...

சபாலிங்கம் இந்திரா தம்பதிகளின் 52வது திருமணநாள் 24.08.2023

போகும் நகரில்வாழ்ந்து வரும் திருமதி சபாலிங்கம் இந்திரா தம்பதிகளின் 51வது திருமணநாள்தன்னை24.08.2022அகிய இன்று தங்கள் இல்லத்தில் பிள்ளைகள் மருமக்கள் பேரப்பிள்ளைகள் சகோதரிகள் மைத்துனிமார்களுடனும் தமது இல்லத்தில் கொண்டாடுகின்றனர்...

குருந்தூர் மலை விவகாரம் ; அமெரிக்கா உன்னிப்பாக அவதானிக்கிறதாம்

குருந்தூர் மலை விவகாரத்தை அமெரிக்க உன்னிப்பாக அவதானித்துக்கொண்டு இருப்பதாக , இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜுலி சங் தெரிவித்துள்ளார்.  யாழ்ப்பாணத்திற்கு நேற்றைய தினம் புதன்கிழமை விஜயம் மேற்கொண்ட...

விமான விபத்தில் கொல்லப்பட்டாரா வாக்னர் குழுவின் தலைவர் பிரிகோஜின்??

வாக்னர் குழுமத்தின் நிறுவனர் யெவ்ஜெனி பிரிகோஜின் நேற்றுப் புதன்கிழமை ரஷ்யாவில் ஒரு வணிக விமானத்தில் பயணித்தபோது விபத்துக்குள்ளானதாக ரஷ்ய விமானப் போக்குவரத்து அதிகாரிகள் தெரிவித்தனர்.https://www.youtube.com/embed/vIDloJdOgV8?si=4z7UBBb1Ul0LC87A விமானத்தில் இருந்த...

நிலவின் தென் துருவத்தில் தரையிறங்கியது சந்திராயன்-3: வரலாறு படைத்தது இந்தியா!

நிலவின் தென் துருவத்திற்கு அருகே விண்கலத்தை தரையிறக்கிய முதல் நாடு என்ற பெருமையை இந்தியா  புதன்கிழமை பெற்றது என்று அந்த நாட்டின் விண்வெளி நிறுவனம் தெரிவித்துள்ளது.  "இந்தியா...

13சரிவராது :மாவை!

தமிழ் மக்களின் இனப்பிரச்சினையை தீர்ப்பதற்கு 13வது திருத்த சட்டம் தீர்வாக அமையாது.அதனால் சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில் சமஸ்டி கட்டமைப்பில் அரசியல் தீர்வு என்பதையே இலங்கை தமிழரசுக் கட்சி...

கருங்கடல் உளவுக் கப்பல் அழிந்தது ரஷ்யா

உக்ரேனிய உளவுக் கப்பல் கருங்கடலில் அழிக்கப்பட்டது மாஸ்கோ ஒரு பெரிய தானிய ஒப்பந்தத்தில் இருந்து சமீபத்தில் விலகியதைத் தொடர்ந்து, கருங்கடலில் இரு தரப்பினரின் பெருகிவரும் தாக்குதல்களுக்கு மத்தியில்,...

உலகின் முதல் ‚சூப்பர் பாஸ்ட்‘ மின்கலம் கண்டுபிடிப்பு: 10 நிமிட சார்ஜில் 400 கிமீ வரை மகிழுந்தை ஓடலாம்!

சீன மின்சார கார் நிறுவனம் வெறும் 10 நிமிட சார்ஜிங்கில் 400 கிலோ மீட்டர் ரேஞ்சை வழங்கும் பேட்டரியை அறிமுகப்படுத்தியுள்ளது. சுருக்கமாக CATL என அழைக்கப்படும் அந்த...

மும்மத தலைவர்கள் சிறைப்பிடிப்பு! மட்டக்களப்பு எல்லைக்கு சென்று திரும்ப முடியாத நிலையில் தமிழர்கள்?

மட்டக்களப்பு நகருக்கு மேற்கே 45 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள தமிழர்களின் பாரம்பரிய காணிகளான கால்நடை வளர்ப்புக்காக ஒதுக்கீடு செய்யப்பட்ட மயிலத்தமடு மாதவனை பகுதிகளுக்கு தமிழர்களால் சென்று திரும்ப...

வடகிழக்கில் வலிந்து காணாமல்ஆக்கப்பட்டவர்களுக்கு சர்வதேச நீதிகோரி மட்டக்களப்பில் 30ஆம் திகதி போராட்டம்

வடகிழக்கில் வலிந்து காணாமல்ஆக்கப்பட்ட உறவுகளுக்கு நீதிகோரியும் வலிந்து காணாமல்ஆக்கப்பட்டவர்களுக்கு சர்வதேச நீதிகோரியும் மட்டக்களப்பில் எதிர்வரும் 30ஆம் திகதி மாபெரும் போராட்டம் ஒன்றை முன்னெடுக்கப்படவுள்ளது.சர்வதேச வலிந்துகாணாமல்ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு...

நல்லூர் கொடியேறியது!

வரலாற்று சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவம், இன்று (21) கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியுள்ளது.  காலை 10 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமாகிய நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் மகோற்சவ...