September 19, 2024

Main Story

Editor’s Picks

Trending Story

நாளை முதல் கனடா அவசர நடவடிக்கைக் கொடுப்பனவுக்கான விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படும் – ஜஸ்ரின் ட்ரூடோ அறிவிப்பு..!!

பிரதம மந்திரி ஜஸ்ரின் ட்ரூடோ, கனடா அவசர நடவடிக்கைக் கொடுப்பனவுக்கான (Canada Emergency Response Benefit (CERB)) விண்ணப்பங்கள் நாளை, ஏப்ரல் 6 ஆந் திகதி முதல்...

துயர் பகிர்தல் ஆறுமுகம் தளையசிங்கம்

மண்கும்பாணை பிறப்பிடமாகவும் யாழ். கொக்குவிலை வசிப்பிடமாகவும் இந்தியாவை தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்ட ஆறுமுகம் தளையசிங்கம் அவர்கள் 05.04.2020 இன்று இறைவனடி சேர்ந்தர் எனைய தகவல் பின்னர் அறிவிக்கப்படும்.

முன்பள்ளி ஆசிரியர்களுக்கு ரூபா 30,000 கடன் உதவி

முன்பள்ளி ஆசிரியர்களுக்கு ரூபா 30,000 கடன் வழங்க இலங்கை சேமிப்பு வங்கி முன்வந்துள்ளது. கொரோனா வைரசினால் சிரமங்களை எதிர்நோக்கியுள்ள சுமார் 50 ஜம்பதாயிரம் முன்பள்ளி ஆசிரியர்களுக்கு உதவும்...

துயர் பகிர்தல் கிருஷ்ணசாமி சியாமளன் கொரொனா என்னும் கொடிய நோயினால் காலமானார்

சாவகச்சேரி, மீசாலையினைச்சேர்ந்த இளம் குடும்பஸ்தரான கிருஷ்ணசாமி சியாமளன் என்பவர் இங்கிலாந்தில் கொரொனா என்னும் கொடிய நோயினால் சாவினைத்தழுவியுள்ளார். இந்த கொடிய நோயினால் பல இளம் புலம்பெயர் தமிழ்உறவுகள்...

ஜனாதிபதி தலைமையில் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற முக்கிய கலந்துரையாடல்

கொவிட் 19 என்னும் கொரோனா வைரஸ் நாட்டினுள் பரவுவதை கட்டுப்படுத்துவதற்காக அரசாங்கம் நடைமுறைப்படுத்தியுள்ள நிகழ்ச்சித்திட்டங்களின் முன்னேற்றத்தை மீளாய்வு செய்து அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து தீர்மானிப்பதற்கான கலந்துரையாடல்...

துயர் பகிர்தல் ஷண்முகம் பிரேம்ராஜ் ரஞ்சன் கொரோன தொற்றினால் காலமானார்.

உடுப்பிட்டியை பிறப்பிடமாகவும் பிரான்சில் Champs- sur -Marne இல் வசித்து வந்தவருமான திரு. ஷண்முகம் பிரேம்ராஜ் ரஞ்சன் (08.05.1963) கொரோன தொற்றினால் 03.04.2020 காலமானார்.

ஊரடங்கு சட்டத்தால் யாழ் மாவட்டத்தில் அத்தியாவசிய உணவு பொருட்களின் விலைகள் திடீர் உச்சம்!

யாழ் மாவட்டத்தில் அத்தியாவசிய உணவு பொருட்களின் விலைகள் திடீர் உச்சம்! உடன் நடவடிக்கை எடுக்குமாறு அங்கஜன் இராமநாதன் யாழ் அரச அதிபரிடம் வலியுறுத்தல். யாழ் மாவட்டத்தில் தற்போது...

ரூ . 1 . 5 மில்லியன் நிவாரணத்துக்கு ! அள்ளிக் கொடுத்த புலம்பெயர் வள்ளல் !

ரூ . 1 . 5 மில்லியன் நிவாரணத்துக்கு ! அள்ளிக் கொடுத்த புலம்பெயர் வள்ளல் ! யாழ்ப்பாணம் , ஏப் . 5 ) வழங்கும்...

துயர் பகிர்தல் பொனிப்பாஸ் பிலிப் ( சிலுவைதாஸ் )

மரண அறிவித்தல் பொனிப்பாஸ் பிலிப் ( சிலுவைதாஸ் ) பாஷையூரைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட பொனிப்பாஸ் பிலிப் ( சிலுவைதாஸ் ) ( 04 . 04...

உடலின் செல்லுக்குள் கொரோனா நுழைவதை தடுக்கும் தடுப்பூசிகள் தயார்!

சீனாவை சேர்ந்த விஞ்ஞானிகள் கொரோனா வைரசை செல்லுக்குள் அனுமதிக்காத தடுப்பூசிகளை தயார் செய்துள்ளதாக தெரியவந்துள்ளது. சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் தொற்று உலகம் முழுவதும் பரவியுள்ளது. சீனாவில்...

கொரோனா வைரஸை தொடர்ந்து புரட்டி எடுக்கப்போகும் இரண்டு புயல்கள்.!

கொரோனா வைரசால் உலகளவில் அதிகம் அமெரிக்கா 311,357 மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 8,452 பேர் உயிரிழந்து உள்ளனர். இந்நிலையில் இரண்டு புயல்கள் கலிபோர்னியா மாகாணத்தை புரட்டியெடுத்த விடுமோ என்ற...

துயர் பகிர்தல் கொரோனா வைரஸ் பிரான்சில் கந்தையா மகாதேவன் அவர்கள் மரணம்

ஈழத்தில் வசாவிளானைப் பிறப்பிடமாகவும் பிரான்சில் ivry sur seine வசிப்பிடவுமாகவும் கொண்ட கந்தையா மகாதேவன் அவர்கள் கொரோனா எனும் கொடிய நோயினால் இன்று (05.04.2020) அவரது இல்லத்தில்...

சுவிட்சர்லாந்தில் கடந்த 24 மணிநேரத்தில் 76 பேர் பலி!!

சுவிட்சர்லாந்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 20,000-க்கும் மேல் தொட்டுள்ள நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 76 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ்...

மலேரியாவுக்கான மருந்தை கொரோனாவுக்கு தருமாறு இந்தியாவிடம் கோரிய அதிபர் டிரம்ப்!

மலேரியாவுக்கான மருந்தை கொரோனாவை எதிர்த்து போராட வழங்குமாறு இந்திய பிரதமர் மோடியிடம் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கோரியுள்ளார். அமெரிக்கா, இந்திய இருநாடுகளும் கொரோனா நோயால் சிக்கி...

வடக்கு மாகாணத்தின் பல்வேறு பகுதிகளில் முகமூடி கொள்ளையர்கள்

வடக்கு மாகாணத்தின் பல்வேறு பகுதிகளில் முகமூடி கொள்ளைகளில் ஈடுபட்டதுடன் பெண்களை பாலியல் வல்லுறவிற்குட்படுத்திய சைக்கோ திருடர் கும்பல் அகப்பட்டுள்ளது.எனினும் வடமாகாணம் முழுவதும் வலைப்பின்னலை கொண்ட அணியின் பெருமளவிலானாவர்கள்...

கொரோனா; முதல்முறையாக இத்தாலியில் இறக்கம்; அமெரிக்காவில் ஏற்றம்!

அமெரிக்காவில்  கொரோனா வைரஸ் தொற்றியவர்களின் எண்ணிக்கை 300,000 ஐ தாண்டியது, அத்தோடு இறப்பு எண்ணிக்கை 8,100 ஐ தாண்டியுள்ளது. இத்தாலியில் வைரஸில் தொற்றினால் இறந்தவர்களின் எண்ணிக்கை 681...

கொரோனா சாவு! பிரான்ஸ் 1054! பிரித்தானியா 708! யேர்மனி 55! சுவிஸ் 29! பெல்ஜியம் 140! நெதர்லாந்து 164!

கொரேனா வைரஸ் தொற்று நோயினால் இன்று சனிக்கிழமை உயிரிழந்த மற்றும் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை விபரங்களை அட்டவணையில் பார்வையிடலாம்.

ஜவருடன் எளிமையாக திருவிழா!

கொரோனா தொற்று இந்து ஆலயங்களையும் முடக்கி வைத்துள்ள நிலையில் திருகோணமலை பத்திரகாளி கோவில்  சப்பறத்திருவிழா ஜவருடன் இன்று நடைபெற்றுள்ளது. இந்து ஆலயங்கள் தற்போதைய சூழலில் இணைந்து மக்கள்...

யாழில் பரிசோதனை:எவருக்கும் இன்று தொற்றில்லை!

கொரோனா தொற்று தொடர்பிலான பரிசோதனைகள் யாழ்.பல்கலைக்கழக மருத்துவ பீடத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் இன்று மருத்துவப் பரிசோதனை மேற்கொண்ட 17 பேரில் எவருக்கும் தொற்றில்லையென்பது கண்டறியப்பட்டுள்ளது. இன்றைய தினம்...

கொரோனா பரிசோதனை மீள ஆரம்பிக்கிறது!

கொரோனா தொற்று சந்தேக நபர்கள் மற்றும் தொற்றாளிகளுக்கு நெருங்கியோரை மீளப் பரிசோதிக்கவும் கண்காணிக்கவும் அரசாங்கம் இன்று (04) தீர்மானித்துள்ளது. இந்த தகவலை ஜனாதிபதி ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ளது.

3 ஆயிரம் கைதிகளை விடுவித்த கொரோனா!

கொரோனா காரணமாக சிறைச்சாலை நெரிசலை குறைக்கும் வகையில் இதுவரை 2,961 கைதிகள் பிணையில் விடுதலை. கடந்த 17ம் திகதி முதல் இதுவரையான காலப்பகுதிலேயே 2,961 பேர் விடுவிக்கப்பட்டுள்ளனர்....

யாழில் கொரோனா தொற்றிய மூவரும் ஒரே குடும்பம்

நேற்றைய தினம் யாழ்ப்பாணம் - பலாலி தனிமை மையத்தில் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்ட மூவரும் ஒரே குடும்பத்தை சேர்ந்த தாய், மகன் மற்றும் மகள்...