November 14, 2024

Main Story

Editor’s Picks

Trending Story

பயணத் தடை ஒருபுறம்! திருட்டு மறுபுறம்!

யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டையில் நேற்றிரவு 3 கடைகளில் கூரை பிரித்து இறங்கி திருட்டில் ஈடுபட்ட ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.பயணத்தடை நடைமுறையில் உள்ள நிலையில் வட்டுக்கோட்டை சங்கரத்தை...

கடலுக்குள் வீழ்ந்தது ஆயுத தளபாடங்கள்!!

பெருமளவு ஆயுதங்கள் கடலில் வீழ்ந்துள்ளதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.காலி கடலில் தரித்து நின்ற கப்பல் ஒன்றில் ஆயுதங்களை ஏற்றிக்கொண்டிருந்தவேளை இந்த சம்பவம் இடம்பெற்றதாக கடற்படை பேச்சாளர் இந்திக...

யாழ் நூலக எரிப்பு நாள்!! நினைவேந்தலைத் தடுப்பதில் காவல்துறை!

யாழ்ப்பாண  பொது நூலகம் எரிக்கப்பட்டு இன்றுடன் 40 ஆண்டுகள் நிறைவடைகின்றது. இந்நிலையில், நூலகம் எரிக்கப்பட்ட நினைவு நாள் நிகழ்வுகள் இன்று (01.06.2021) யாழ் மாநகர சபையினரின்  ஏற்பாட்டில்...

கொரோனா :பணிகளிற்கு மறுப்பு!

மட்டக்களப்பு மாவட்டத்தில் பொதுச்சுகாதார பரிசோதகர்கள் கொரோனா தொடர்பான பணிகளில் இருந்து இன்று புறக்கணிப்பை மேற்கொண்டுள்ளனர். எனினும் பொதுச்சுகாதார பரிசோதகர்கள் தமது ஏனைய பணிகளை தொடர்ந்து மேற்கொள்வதாக மட்டக்களப்பு...

நீடிப்பா?:தனக்கே தெரியாதென்கிறார் சவேந்திர சில்வா

  தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள பயண கட்டுப்பாடானது, எதிர்வரும் 7 ஆம் திகதியின் பின்னர் நீடிப்பது தொடர்பாக இதுவரையிலும் எந்தத் தீர்மானமும் எடுக்கப்படவில்லை என இராணுவத் தளபதி ஜெனரல்...

ஆளுக்கொரு சட்டம்:கோத்தா மீது சீறும் சிங்கள நெட்டிசன்கள்!

  கொரோனா நடமாட்ட தடையினை தாண்டியதாக பொதுமக்களை கொர கொரவென வீதிகளில் இழுத்துச்சென்று சிறைகளில் போட்டது கோத்தபாய அரசு. யாழ்ப்பாணத்தில் தொடங்கி கொழும்பு வரை பொலிஸார் மக்களை...

தீக்கிரையாக்கப்பட்ட நாளின்று:காவலில் காவல்துறை!

  யாழ்ப்பாணம் பொது நூலகம் எரிக்கப்பட்டு இன்றுடன் 40 ஆண்டுகள் நிறைவான இன்று நினைவுகூரப்படவிருந்த நிலையில் பயணத்தடையை சுட்டிக்காட்டி தடுக்க பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர். பயணத்தடையை மீறி...

முதலில் சுமா பழைய கணக்கினை காட்டட்டும்!

யாழ்ப்பாணத்திற்கு அனுப்பப்பட்ட 50 ஆயிரம் தடுப்பூசிகளில் 10,000 ஊசிகளை வேறு இடங்களுக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஊசி விநியோகம் மந்த கதியில் நடப்பதாலேயே 10ஆயிரம்...

தமிழரசு இளந்தலைவர் பிரிவு!

முள்ளந்தண்டு வடம் பாதிக்கப்பட்ட நிலையிலும், துடிப்போடு செயலாற்றிய செயற்பாட்டாளன் ஒருவன் நோய் தொற்றினால் உயிரிழந்துள்ளான். முதுகு தண்டுவடம் பாதிக்கப்பட்டோருக்கான உயிரிழை அமைப்பின் முன்னாள் தலைவரும், பூநகரி பிரதேசபையின்...

துயர் பகிர்தல். சின்னத்தம்பி அழகு

திரு. சின்னத்தம்பி அழகு தோற்றம்: 04 ஜனவரி 1942 - மறைவு: 31 மே 2021 யாழ். வல்வெட்டித்துறை இலந்தைக்காட்டைப் பிறப்பிடமாகவும், வல்வெட்டித்துறை இலந்தைக்காடு, கனடா Montreal,...

கொழும்பு துறைமுகத்துக்கு அண்மையில் தீ

கொழும்பு துறைமுகத்துக்கு அண்மையில் தீ பற்றிய எம்.வி.எக்ஸ்பிரஸ் பர்ல் கப்பலின் கப்டன் உட்பட குழு உறுப்பினர்கள் 7 பேரிடம் மேற்கொள்ளப்பட்ட முதற்கட்ட விசாரணைகள் மற்றும் வாக்குமூலம் பதிவு...

கந்தையா குலேந்திரன் (இந்திரன்)

திரு. கந்தையா குலேந்திரன் (இந்திரன்) தோற்றம்: 05 ஏப்ரல் 1956 - மறைவு: 30 மே 2021 யாழ். ஈச்சமோட்டையைப் பிறப்பிடமாகவும், மானிப்பாய் கட்டுடையை வதிவிடமாகவும் கொண்ட...

டிலக்சன் தர்மசீலன் அவர்களின் மிருதங்க அரங்கேற்றம் அரங்கவேளை01.06.2021STS தமிழ் தொலைக்காட்சியில்

யேர்மனியில் இருந்து  ஒளிபரப்பாகிவரும் STS தமிழ் தொலைக்காட்சி எம்மவர் கலைநோக்கே தன்னகத்தே கொண்டு  செயல் படுவதை, புதிய, புதிய நிகழ்வுகளைத் தருவதை நீங்கள் அறிந்ததே அந்த வகையில் ...

சிறுப்பிட்டி இந்து கலவன் பாடசாலையில் 03.06.201 கொறொனா தடுப்ப ஊடி போடப்பட உள்ளது காலை 8 மணிமுதல் மாலை 5மணிவரை

"கொரோனாத் தடுப்பூசி ஏற்றுவதற்கு யாழ்ப்பாணம் மாவட்ட மக்களுக்குக் கிடைத்துள்ள சந்தர்ப்பத்தை தவறவிடக்கூடாது. சினோபார்ம் தடுப்பூசி பாதுகாப்பானதும் வினைத்திறனானதுமாகும். உலக சுகாதார நிறுவனத்தின் அண்மைய ஆய்வுகளின் அடிப்படையில் திரிபடைந்த...

பிரான்சில் முன்னாள் இராணுவ வீரரைச் சுட்டுப் பிடித்த காவல்துறை

லார்டின்-செயிண்ட்- லாசரே  Lardin-St-Lazare கிராமத்திற்கு வெளியே ஒரு காட்டில் பதுங்கியிருக்கும் முன்னாள் பிரஞ்சு இராணுவ வீரர் ஒருவரை தேடும்பணியில் கடந்த 24 மணி நேரம் பிரான்ஸ் காவல்துறையினர்...

அம்பலமானது கொழும்பு முடக்க சீத்துவம்!

கொரோனாவை கட்டுப்படுத்த பொலிஸ் அதிகாரிகளின் விடுமுறைகளை எதிர்வரும் ஜுன் மாதம் 15 ஆம் திகதி வரையில் இரத்துச் செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அரசு அறிவித்துள்ள நிலையில் கெர்ழும்பில் முடக்க...

பிறந்த நாள்:சிங்கள மொடல் அழகியும் கைது!

தனிமைப்படுத்தல் சட்டத்தைமீறி, கொழும்பிலுள்ள நட்சத்திர ஹோட்டலொன்றில் பிறந்தநாள் நிகழ்வை நடத்திய குற்றச்சாட்டின் அடிப்படையில் சிங்கள மொடல் அழகி ஒருவர் மற்றும் அவரது அழகுக்கலை கலைஞர் என இருவரும்...

ஐரோப்பிய அதிகாரிகளை உளவு பார்க்க அமெரிக்க உளவாளிகளுக்கு உதவியது டென்மார்க்!

ஜேர்மனி சான்ஸ்லர் அங்கேலா மேர்க்கெல் உள்ளிட்ட ஐரோப்பிய அரசியில்வாதிகள் மீது அமொிக்கா உளவு பார்க்க டென்மார்க்கின் இரகசிய சேவை உதவியதாக டெனிஷ் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 2012 ஆம்...

செல்பி பிள்ளை நாமலால் பிரச்சினை!

சுகாதார அதிகாரிகள் அர்ப்பணிப்புடன் செயற்பட்டு கொண்டிருக்கையில் அரசாங்கம்; சுகாதாரப் பொறுப்புணர்வுடன் செயற்படவில்லை என்பதற்கான சிறிய எடுத்துக்காட்டே நேற்றைய தினம் அரசாங்கப் பிரமுகர்கள் யாழில் தடுப்பூசி ஏற்றும் நிலையங்களில்...

விமான விபத்து! உயிரிழந்தார் டார்சான் நடிகர்!

டென்னசி மாநிலத்தில் சிறிய ரக விமானம் ஏரியில் விழுந்து மூழ்கியதில் பிரபல ஹாலிவுட் திரைப்பட நடிகர் உள்ளிட்ட 7 பேர் உயிர் இழந்தனர்.அமெரிக்காவின் டென்னசி மாநிலத்தில் ரதர்போர்ட்...

எழுதுமட்டுவாளில் விபத்து! 8 பேர் காயம்!

யாழ்ப்பாணம் - கண்டி நெடுஞ்சாலையில் எழுதுமட்டுவாழ் பகுதியில் உள்ள சோதனை சாவடிக்கு அருகில் இன்று திங்கட்கிழமை காலை  கன்ரர் ரக வாகனம் ஒன்று விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்த 08...

யாழ் நூலக எரிப்பின் 40 ஆம் ஆண்டு நினைவுவேந்தலும் காட்சிப்படுத்தலும்

தமிழர்களின் அறிவுக்களஞ்சியமான யாழ் பொது நூலகம் பேரினவாதிகளால் எரியூட்டப்பட்டு 40 ஆண்டுகள் அண்மித்து நிற்கின்றது. தமிழ்த் தேசத்தின் இருப்பை இல்லாததொழிக்கும் சிறிலங்கா அரசின் கட்டமைப்புசார் இனவழிப்பின் ஓர்...