November 5, 2024

Main Story

Editor’s Picks

Trending Story

யாழில் :தடுப்பூசி பெற்றவரும் மரணம்!

லண்டனிலிருந்து யாழ் திரும்பிய அச்சுவேலியை சேர்ந்த வைத்தியர் சிற்றப்பலம் இராசலிங்கம் (80வயது) என்பவர் கொரோனா தொற்றினால் மரணமடைந்துள்ளார். உயிரிழந்த இவர் இரண்டு தடவைகள்  கொரோனா தடையூசி பெற்றுள்ளபோதும்...

சிந்தித்து இலங்கை அரசு செயற்படவேண்டும்!

கல்வியில் கை வைத்தால் ஆசிரியர்கள் என்ன செய்வார்கள் என்று விளங்க வேண்டும். ஆகவே ஒன்றை செய்ய முன்னர் அதன் பின் விளைவுகள் பற்றி சிந்திக்க வேண்டும் .அதனை...

தமிழரசு தலையிடி:வல்வெட்டித்துறை நகரசபை தலைவர் வெளியே!

தமிழ் அரசுக்கட்சி  தலையிடியை தொடர்ந்து வல்வெட்டித்துறை நகர சபையின் தலைவர் பதவியிலிருந்து விலகுவதாக கோணலிங்கம் கருணானந்தராசா, தமிழ் அரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் உள்ளிட்டோருக்கு கடிதம் ஊடாக அறிவித்துள்ளார்....

பாண்டியன்குளம் கரும்புள்ளியான் பகுதியில் வீடு புகுந்து தாக்குதல்!!

முல்லைத்தீவு, மாந்தை கிழக்கு பாண்டியன் குளம் கரும்புள்ளியான் பகுதியில் அமைந்துள்ள வீடொன்றில் நேற்று  நள்ளிரவு  இனந்தெரியாத நபர்கள் நடத்திய வாள் வெட்டு தாக்குதலில்  ஒருவர் படுகாயமடைந்துள்ளார். தாக்குதல்களினால்...

சுவிசில் நடைபெற்ற கேணல் சங்கர் அவர்களின் நினைவு சுமந்த கரப்பந்தாட்டச் சுற்றுப்போட்டி!

26.09.2001 அன்று முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் பகுதியில் சிறிலங்கா ஆழ ஊடுருவும் படையினரால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் வீரச்சாவடைந்த தமிழீழ வான்படையின் சிறப்புத் தளபதி கேணல் சங்கர் அவர்களின் நினைவு...

300 பண்ணை:யாருக்கென தெரியவில்லை!

    கடற்றொழில் அமைச்சர் டக்ளஸின் நெறிப்படுத்தலில் 300க்கு மேற்பட்ட அட்டைப்பண்ணைகள் உருவாவதாக நெக்டா பணிப்பாளர் நிருபராஜ் தெரிவித்துள்ளார். கடற்றொழில் அமைச்சர் தலைவர்  டக்ளஸ் தேவானந்தாவின் நெறிப்படுத்தில்...

கொலையாளிக்கு கதிரை:சீற்றத்தில் தெற்கு!

கொலைக் குற்றவாளி துமிந்த சில்வாவுக்கு தேசிய வீடமைப்பு அதிகார சபையின் தலைவர் பதவி வழங்கப்பட்டமை தென்னிலங்கை ஊடகங்களிடையேயும் கடும் சீற்றத்தை தோற்றுவித்துள்ளது. கொலைக் குற்றவாளியாக தீர்ப்பளிக்கப்பட்டு மரண...

தப்ப ஓடியவர்களிற்கு தனிமைப்படுத்தல்!

  பருத்தித்துறை பகுதியில் தொற்று உள்ளான நிலையில் தப்பித்து சென்ற வெளிமாவட்ட வியாபாரிகள் தமது சொந்த இடங்களில் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டுள்ளதாக சுகாதார பிரிவினர் தெரிவித்துள்ளனர். பருத்தித்துறை பகுதியில்...

முகக்கவசமில்லை:ஆறு மாத சிறையாம்!

முகக்கவசம் அணியாதவர்களை கைது செய்வதற்கு இன்றுமுதல் விசேட சுற்றிவளைப்புகளை மேற்கொள்ளவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபருமான அஜித் ரோஹண தெரிவித்துள்ளார். அத்துடன்...

இங்கிலாந்து சுகாதாரத் துறை மந்திரிக்கு கொரோனா தொற்று!

இங்கிலாந்தில் கொரோனா தொற்று பரவல் மீண்டும் உச்சம் பெற்றுள்ள நிலையில், கட்டுப்பாடுகளை தளர்த்துவதற்கு மருத்துவ நிபுணர்கள் தரப்பில் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன. ஆனாலும், இதையும் மீறி கொரோனா கட்டுப்பாடுகளை...

மலையக சிறுமியின் மரணத்திற்கு நீதி கிடைக்க வேண்டும் – இரா.சாணக்கியன்!

சிறுவர்களை பணிக்கமர்த்த முயலும் முகவர்கள் கண்டறியப்பட்டு அவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்பதுடன், சிறுவர்களின் கல்வி கற்கும் உரிமையும் உறுதி செய்யப்பட வேண்டும்...

ஆரியகுளத்தினை அழகுபடுத்தல் ஆரம்பகட்ட பணிகள்

யாழ்.நகரின் மத்தியில் காணப்படுகின்ற ஆரியகுளத்தினை புனரமைத்து அப் பகுதியினை அழகுபடுத்தி மக்கள் மனம் கவர்ந்த ஒரு பிரதேசமாக மாற்றுவதற்கு மாநகர முதல்வர் வி.மணிவண்ணன் மேற்கொண்ட முயற்சியின் பேறாக...

ஸ்ரீகண்ணதாஸ் ஐெயசாந் அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 18.07.2021

லண்டனில் வாழ்ந்துவரும் ஸ்ரீகண்ணதாஸ் ஜசோன தம்பதிகளின் புதல்வன் இன்று தனது பிறந்தநாளை அப்பாஅம்மா, அக்கா அண்ணா மற்றும் உற்றார் உறவினர் நண்பர்களுடன் கொண்டாடுகின்றார் இவர் வாழ்வெல்லாம் வளம்...

”மேதகு” தமிழ்த் திரைப்படத்தை தரவிறக்கிய 2பேர் கைது

தமிழீழ  தேசியத்தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களின்  வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட்ட ”மேதகு”  தமிழ்த் திரைப்படத்தை இணையதளத்தில்  தரவிறக்கம் செய்து விற்பனை செய்தனர் என்ற சந்தேகத்தின் பேரில்...

புருசல்ஸ் அரசியல் மையங்களில் கவனயீர்ப்பு ஒன்றுகூடல்.

தமிழினவழிப்புக்கு அனைத்துலக விசாரணையை வலியுறுத்தி புருசல்ஸ் அரசியல் மையங்களில் கவனயீர்ப்பு ஒன்றுகூடல் , தமிழினப் படுகொலைக்கு அனைத்துலக சுயாதீன விசாரணையையும், தமிழர்களுக்குத் தமிழீழமே தீர்வு என்பதனையும் வலியுறுத்தி...

நன்றி நவிலல் திரு அம்பலவாணர் சண்முகம்வயது 92

நன்றி நவிலல்தோற்றம்25 OCT 1928—–மறைவு17 JUN 2021 திரு அம்பலவாணர் சண்முகம்வயது 92 நீர்வேலி, Sri Lanka (பிறந்த இடம்)சிறுப்பிட்டி மேற்கு, Sri Lanka யாழ். நீர்வேலி...

தமிழீழத்தை அங்கீகரித்தால் இலங்கைக்கு விடுதலை – பைடனுக்கான தமிழர்கள் அமைப்பு வலியுறுத்து

  தமிழீழத்தை இலங்கை அங்கீகரித்தால், சீனா, இந்தியா போன்ற வெளிநாடுகள் இனி இலங்கையை சுரண்டாது என பைடனுக்கான தமிழர்கள் அமைப்பு தெரிவித்துள்ளது. இது குறித்து அந்த அமைப்பு...

இந்தியா-இலங்கை மோதும் முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் – கொழும்பில் இன்று நடக்கிறது

முதல் முறையாக இந்திய அணியை வழிநடத்தும் தவான் இன்னும் 23 ரன் எடுத்தால் 6 ஆயிரம் ரன் மைல்கல்லை எட்டுவார். விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட்...

மீண்டும் போராட்டத்துக்கு தயாராகும் சுகாதார பணியாளர்கள்!

ஒன்றிணைந்த சுகாதார சேவையாளர்கள் சங்கம் மீண்டும் தொழிற்சங்க போராட்டத்தை முன்னெடுக்க தீர்மானித்துள்ளது. அந்த சங்கத்தின் பிரதான செயலாளர் டெம்பிட்டியே சுகதானந்த தேரர் இதனை தெரிவத்துள்ளார். வேதனம் மற்றும்...

நலவாழ்வு மையம் வழங்கும் தொடர் உளவியல் கருத்தரங்கு பகுதி (18-07-2021)Zoomவழி கலந்துகொண்டு நலன் பெறுங்கள்

நலவாழ்வின் „மனம் குழு“- மனதோடு சில நொடிகள்…. வழங்கும் தொடர் உளவியல் கருத்தரங்குகள். இதய நோய்க்கு காரணிகள் என்ன? நோயறிதல், சிகிச்சை முறைக்கான ஆலோசனைகளுடன் . இதய...

துயர் பகிர்தல் சிவபாதம்

மு/வற்றாப்பளையை பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட அமரர் திரு சிவபாதம் அவர்கள் ( சித்தப்பா) ஆடி 17/2021 அ்ன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னாரின் ஆத்ம சாந்திக்காக எல்லாம் வல்ல இறைவனை...

உலகச் சந்தையில் தங்கத்தின் விலை அதிகரிக்கும்

உலகச் சந்தையில் தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரிக்குமென என்று ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். அதனடிப்படையில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் தற்போதைய விலை 1,820 அமெரிக்க டொலராகும். கடந்த வாரம்...