Main Story

Editor’s Picks

Trending Story

இந்திய,இலங்கை கூட்டில் மீண்டும் புலிப்பூச்சாண்டி!

மீண்டும் தென்னிலங்கை அரசியலுக்கான இந்தியாவின் தேசிய புலனாய்வு நிறுவனம் இலங்கை புலனாய்வு கட்டமைப்புக்களுடன் புலி பூச்சாண்டியை காண்பிக்க தொடங்கியுள்ளது. கடந்த ஆண்டு லட்சத்தீவில் இருந்து இலங்கை மீன்பிடி...

6 மணி நேரம் முடக்கம்!! 6 பில்லியனை இழந்த மார்க் சூகர்பெர்க்

நேற்று மாலையில் உலகின் பல நாடுகளில் திடீரென சமூக வலைத்தளங்கள் முடங்கின. குறிப்பாக பேஸ்புக் மற்றும் அந்த நிறுவனத்துக்கு சொந்தமான வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக ஊடகங்களை பயனாளர்களால்...

நினைவேந்தல் தடை:வலிகிழக்கு கண்டித்தது!

தியாகி திலீபனின் நினைவேந்தலுக்குத் தடைகள் ஏற்படுத்தப்பட்டமை மற்றும் அஞ்சலி செலுத்த முற்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் செ.கஜேந்திரன் உள்ளிட்ட உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டமைக்கு எதிராக வலிகாமம்...

முதலில் காலக்கெடு:பிறகே வரிச்சலுகை!

இலங்கையில் அமுலில் உள்ள பயங்கரவாதத் தடைச் சட்டம் குறித்து இலங்கையின் காலக்கெடுவை ஐரோப்பிய ஒன்றியம் கோரியுள்ளது. ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகள் குழு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுடன் பேச்சுவார்த்தை நடத்தியபோது...

வடக்கில் காணி பிடிப்பா?மறுதலிக்கின்றது இலங்கை அரசு!

குருந்தூர் மலையின் கீழுள்ள காணிகளை புதிதாக சுவீகரிக்கவில்லையென இலங்கை அரசு மறுதலித்துள்ளது.அப்பட்டமாக படையினரது நேரடி பிரசன்னத்தில் இத்தகைய சுவீகரப்பு தொடர்கின்றது. இந்நிலையில் வடக்கில் காணி சுவீகரிப்பு நடவடிக்கைகளில்...

துயர் பகிர்தல் .திரு செல்வராஜா சரவணபவான் சிறுப்பிட்டி 05.10.2021)

யாழ் .சிறுப்பிட்டியை சேர்ந்த திரு செல்வராசா சரவணபவான் அவர்கள் இன்று 05.10.2021 செவவாய்க்கிழமை இறைபதம் அடைந்தார்.இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் ஏற்றுக்கொள்ளும்படி அன்புடன் கேட்டுக்கொள்ளபடிகின்றீர்கள் இவரது...

துயர் பகிர்தல் குலரட்ணம் நாகரட்ணம்

யாழ். மானிப்பாயைப் பிறப்பிடமாகவும், கொக்குவில், ஓமான் Salalah, கனடா Toronto ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட குலரட்ணம் நாகரட்ணம் அவர்கள் 04-10-2021 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்....

சீனாவிலிருந்து இறக்குமதியை நிறுத்தி இந்தியா பக்கம் சாயும் சிறிலங்கா! பகிரங்க அறிவித்தல்

நனோ நைற்றிஜன் உரம் இறக்குமதி செய்யவதற்கு இந்தியாவுடன் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்து வருவதாக கமத்தொழில் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே (Mahindananda Aluthgamage) தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்றைய தினம் சீனாவில்...

வெளிநாட்டவர்களுக்கான சகல விதமான விசாக்களின் செல்லுபடியாகும் காலம்- குடிவரவு, குடியகல்வு திணைக்களம்

நாட்டில் தற்போது தங்கியிருக்கும் வெளிநாட்டவர்களுக்கான சகல விதமான விசாக்களின் செல்லுபடியாகும் காலம் நீடிக்கப்பட்டுள்ளது. அதற்கமைவாக ஒக்டோபர் 7ஆம் திகதியுடன் முடிவடையும் சகல விதமான விசாக்களின் செல்லுபடியாகும் காலம்...

அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலை வரலாற்றில் முதல் தடவையாக வாய் தாடை மற்றும் முகம் சார்ந்த சத்திரசிகிச்சை..

  அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலை வரலாற்றில் முதல் தடவையாக வாய் தாடை மற்றும் முகம் சார்ந்த சத்திரசிகிச்சையொன்று நடைபெற்றுள்ளது. புதிதாக நியமனம் பெற்ற வாய் முகத்தாடை விசேட...

ஹர்ஷ் வர்தன் ஷ்ரிங்லா மகிந்த சந்திப்பு

இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் ஸ்ரீ ஹர்ஷ் வர்தன் ஷ்ரிங்லா, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை இன்று (04) முற்பகல் சந்தித்தார்.அலரி மாளிகையில் இடம்பெற்ற இச்சந்திப்பின் ஆரம்பத்தில் ஸ்ரீ ஹர்ஷ்...

முகநூல், வாட்ஸ்அப் மற்றும் இன்ஸ்டாகிராம் செயலிழப்பு

சமூக ஊடக சேவைகளான ஃபேஸ்புக், வாட்ஸ்அப் மற்றும் இன்ஸ்டாகிராம் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நீடிக்கும் செயலிழப்பால் பாதிக்கப்பட்டுள்ளன.மூன்று சேவைகளும் பேஸ்புக்கிற்கு சொந்தமானது மற்றும் இணையம் அல்லது...

மருத்துவத்திற்கான நோபல் பரிசை வென்ற இரு அமெரிக்கர்கள்!!

உலகளவில் ஒவ்வொரு துறைகளிலும் சாதனை படைக்கும் நபர்களுக்கு நோபல் பரிசுவழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான நோபல் பரிசுகள் இன்றைய தினத்தில் இருந்து வருகிற 11 ஆம் திகதி...

கொழும்பில் ஒரு பேச்சு:யாழில் இன்னொரு பேச்சு!

இலங்கைக்கு விஜயம் செய்துள்ள இந்திய வெளிவிவகார அமைச்சின் செயலாளர் கொழும்பில் கூட்டமைப்பினயும் யாழ்ப்பாணத்தில் ஏனைய தமிழ் கட்சிகளது தலைவர்களை சந்தித்து பேசியுள்ளார்.கொழும்பில் கூட்டமைப்புடனான சந்திப்பு இன்று மாலை...

ரிமோட் உடன் போனாலும் புலிகளாம்?

  கதிர்காமத்தில் தொலைக்காட்சியின் ரிமேற் கொன்ரோலுடன் மட்டக்களப்பை சேர்ந்த இரு இளைஞர்களை சந்தேகத்தின் பேரில்  நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு கைது செய்துள்ளதாக கதிர்காமம்  பொலிஸார் தெரிவித்தனர். மட்டக்களப்பு...

சாரதி அனுமதிப்பத்திரம் கோரியதற்கு மிரட்டல்!

இலங்கையில் தனது சாரதி அனுமதிப் பத்திரத்தை சோதித்த பொலிஸ் அதிகாரியை திட்டிய சம்பவம் தொடர்பில், பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஒருவர் உடனடியாக அமலுக்கு வரும் வகையில் இடமாற்றம்...

கொரோனா அட்டை:வவுனியாவிலும் கட்டுநாயக்காவிலும் தேவை!

வவுனியா பிரதேச செயலகத்தினுள் தடுப்பூசி பெற்றுக்கொண்டவர்களை  மாத்திரமே அனுமதிக்க முடியும் என பிரதேச செயலர் அறிவித்துள்ளார். பிரதேச செயலக வாயிலில் அது தொடர்பிலான அறிவித்தல் ஒட்டப்பட்டுள்ளது. பிரதேச...

மரணதண்டனைக்கு பெயர்கள் தயார்?

இலங்கை ஆட்சி மாற்றத்திற்காக முன்னெடுக்கப்பட்ட குண்டுவெடிப்புக்கள் என தென்னிலங்கையில் கோத்தா தரப்பிற்கு எதிராக பிரச்சாரங்கள் முனனெடுக்கப்படுகின்ற நிலையில் உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள 24...

கொஞ்சும் கோத்தாவும்: காணாமல் போன பூனையும்!

காணாமல் போன தமது பிள்ளைகளை தேடி தமிழ் தாய்மார் அலைந்து திரிந்து கொண்டிருக்கையில்  தனது மகனது பூனைக்குட்டியை தேடி மகிந்த அலைந்தமை சிங்கள ஊடகங்களில் பேசுபொருளாகியுள்ளது. இலங்கை...

கோத்தா சொத்து நிரூபமா பெயரில் வெளியில்?

இறுதி யுத்தத்தின் பின்னராக கோத்தபாய தரப்பினால் சுருட்டப்பட்ட பெருமளவு சொத்துக்களை தமது சகோதரியான நிரூபமா பெயரில் வெளிநாடுகளில் முதலீடு செய்துள்ளனராவென்ற கேள்வி பரபரப்பினை தோற்றுவித்துள்ளது. ஏற்கனவே முன்னணி...

தமிழ் மக்களாட்சி:நிலைப்பாடு வெளியானது!

  ஈழத்தமிழர்களின் தேசிய அரசியற் கூட்டுரிமைகளையும்  கூட்டுக்கோரிக்கைகளையும் மக்கள் தமது நாடாளுமன்ற உறுப்பினர்களுடன், பங்குபெறு மக்களாட்சி முறையில், உரிய வெளிப்படைத்தன்மையோடு ஊடாடி, அவற்றுக்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமது...

சீமான் பேச்சால் இணையத்தில் பெருகும் ஆதரவு!

  விவசாயத்தை காப்பாற்ற வேண்டுமென்றால் 100 நாள் வேலை திட்டத்தை ஒழிக்க வேண்டும் என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்த கருத்துக்கு எதிர்மறையான விமர்சனங்கள் எழுந்து வருகின்றன. மகாத்மா காந்தி தேசிய ஊரக...