November 21, 2024

அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலை வரலாற்றில் முதல் தடவையாக வாய் தாடை மற்றும் முகம் சார்ந்த சத்திரசிகிச்சை..

 

அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலை வரலாற்றில் முதல் தடவையாக வாய் தாடை மற்றும்

முகம் சார்ந்த சத்திரசிகிச்சையொன்று நடைபெற்றுள்ளது.

புதிதாக நியமனம் பெற்ற வாய் முகத்தாடை விசேட வைத்திய நிபுணர் வைத்தியா் விராஜ் ஜயசிங்கவினால் தலைமையில் மயக்க மருந்து விசேட நிபுணர் எம்.என்.என்.எம். சஹீர் மற்றும் சத்திரசிகிச்சை கூட வைத்தியர்கள், தாதியர்கள், ஊழியர்களின் உதவியுடன் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்நிலையில் குறித்த வைத்திய நிபுணர்களுக்கு நன்றி கூறுவதுடன் மேற்படி வைத்திய நிபுணர்களின் சேவையை பெற்று நன்மையடையுமாறு பிரதேச மக்களை வைத்திய அத்தியட்சகர் வைத்தியா் அஸாத் எம். ஹனீபா கேட்டுக்கொண்டா