சொல்லேர் உழவு செய்து நல்லோர் தமிழ் வளர்ப்போம் ஆரம்பவிழா 22.01.2023

உலகத் தமிழ்க் கலை இலக்கியப் பேரவை டென்மார்க்
சொல்லேர் உழவு செய்து நல்லோர் தமிழ் வளர்ப்போம்
ஆரம்பவிழா
22.01.2023
ஞாயிற்றுக்கிழமை மதியம் 12.30 மணி ஐரோப்பிய நேரம் ( மாலை 05.00 மணி இலங்கை )
நிகழ்ச்சி நிரல்
குத்துவிளக்கு ஏற்றுதல்:
திருமதி, விஜயலட்சுமி சங்கரப்பிள்ளை ஓய்வுநிலை ஆசிரியர்,கனடா.
தமிழ்த்தாய் வாழ்த்து:
செல்வி, தேஜஸ்வினி பிரணவன். இலங்கை
தமிழ் நடனம் :
கணேஷ நாட்டியக் ஷேத்ரம்
மாணவிகள், டென்மார்க்.
வரவேற்புரை :
திருமதி.கீத்தாராணி பரமானந்தன்
ஜேர்மனி
வாழ்த்துரை :
திரு சங்கரப்பிள்ளை கணபதிப்பிள்ளை ஓய்வுநிலை தலைமை ஆசிரியர்-கனடா திரு. அக்கரையூர் அப்துல் குத்தூஸ்
ஆலோசகர்.இலங்கை
தலைமை (ம)அறிமுகவுரை: திருமதி. முல்லை நாச்சியார்
தலைவர், உலகத் தமிழ்க் கலை இலக்கியப் பேரவை
நிகழ்ச்சித் தொகுப்பு ஊடகவியலாளர் அரசியல் ஆய்வாளர் மூத்த அறிவிப்பாளர் யேர்முனி:
zoom அறை எண் : 805 289 4703
கடவுச்சொல் :: OpdcT5