தொழில் அதிபர் ஜெயாகரன் அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 20.11.2022
யேர்மனி டோட்முண்ட் நகரில் வாழ்ந்துவரும் தொழில் அதிபர் ஜெயாகரன் அவர்கள் இன்று பிறந்தநாளை மனைவி பிள்ளைகள்இஉற்றார்இ உறவினர்கள்இ நண்பர்கள்இ கலையுலக நண்பர்களுடன் தனது இல்லத்தில் கொண்டாடும் இவரை அனைவரும்வாழ்த்தும் இன் நேரம்
இசைக்கவிஞன் ஈழத்து இசைத்தென்றல் சிறுப்பிட்டி எஸ்.தேவராசா குடும்பத்தினர்
ஊடகவியலாளர் மணிக்குரல் தந்த முல்லைமோகன்
சிறுப்பிட்டி இணையம்
ஆனைக்கோட்டை இணையம்