ஸ்ருட்காட் நகரிலுள்ள கண்காட்சியகத்தில் தமிழ் மொழி தொடர்பான விடயங்கள் நடைபெற்று வருகின்றது.
ஸ்ருட்காட் நகரிலுள்ள கண்காட்சியகத்தில் தமிழ் மொழி தொடர்பான விடயங்கள் நடைபெற்று வருகின்றது.
அந்த வகையில் இன்று 09.11.22 பதன்
ஈழத்தமிழர் மீதான இனப்படுகொலை விவகாரம் தொடர்பான ஆவணப்படம் திரையிடப்படுகிறது.
( Srilanka- Gegen das vergessen ) என்ற தலைப்பில் திரையிடப்படுகிறது.
பின்னர் இதில் கேள்விபதில் விடயங்களும் ஆங்கில மொழியில் நடைபெறும் என்று அறிவித்துள்ளனர்!!
இவை அனைத்துமே ஆங்கிலத்தில் உரையாடப் படும் என்பதால் ஆங்கில மொழியறுவு உள்ள தமிழ்த் தேசியச் சிந்தனையாளர்கள் கலந்துகொண்டு உரிய விளக்கங்களை பன்நாட்டவர்களுடன் பகிர்வது முக்கியமாகும்.
இல்லையேல் அரைகுறைத் தேசியவாதிகள் பாதையை மாற்றிவிடுவார்கள்!!!!!!
புலத்தில் கட்டியமைக்கப்பட்டவர்கள் இவற்றை மறந்து தங்களை வளப்படுத்த ஓடுவதால். “”
“” இந்திய- இலங்கை புலனாய்வாளர்கள் “”
மற்றும் எமது புல்லுருவிளும்,
இவைக்குள் நின்று வேலைசெய்ய முயல்வது தெரிகிறது என அவதானிப்பக்கள் கூறுகின்றன!!!
சிந்திப்போம்!
நன்றி.
இடம் Linden Museum Stuttgart
Hegel Platz 1
70174 Stuttgart
காலம்:-09.11.2022 புதன்( இன்று)
நேரம் :- 19.30 படம்
( 19 மணியளவில் உள்நுளையலாம்)
தொலைபேசி:-0711 20223
லிண்டன் மூசியம்.