தியாகதீபம் லெப்.கேணல் திலீபன், கேணல் சங்கர் ஆகியோரின் நினைவெழுச்சி நாள் – சுவிஸ் (26.09.2022)
தியாகதீபம் லெப்.கேணல் திலீபன், கேணல் சங்கர் ஆகியோரின் நினைவெழுச்சி நாள் – சுவிஸ் 26.09.2022
எதிர்வரும் செப்ரம்பர் மாதம்26.09.2022 அன்று தியாகதீபம் லெப்.கேணல் திலீபன், கேணல் சங்கர் ஆகியோரின் நினைவெழுச்சி நாள் நடைபெற இருக்கின்றன அன்நாளில் மாவீர வித்துக்களின் நினைவு சுமந்து அனைவரையும் வணக்கம் செலுத்த அழைக்கின்றனர்
தமிழீழ விடுதலைப்புலிகள்
சுவிஸ் கிளை.