ரணில் ஜனாதிபதியானார்!
ஜனாதிபதியாக இருந்த கோட்டாபய ராஜபக்ஷ பதவி விலகியதையடுத்து பதில் ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்க பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.
இவர் பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டு ஜனாதிபதி பதவியேற்றார்.