März 28, 2025

50 இலட்சம் வரையானோருக்கு உணவில்லை:சாத்திரி ரணில்!

நாட்டில் நிலவும் உணவு நெருக்கடியினால் எதிர்காலத்தில் 4 மில்லியன் முதல் 5 மில்லியன் இலங்கையர்கள் நேரடியாகப் பாதிக்கப்படலாம் என நாட்டின் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். என்றாலும் அதனைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

பிரதமர் அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற உணவுப் பாதுகாப்பு தொடர்பான குழுவின் கூட்டத்தில் இன்று உரையாற்றிய போதே பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert