November 21, 2024

துயர் பகிர்தல் இராசலிங்கம் அருளம்மா ( வேவி )

மரண அறிவித்தல் தோற்றம் மறைவு 15.04 .1944 27 .09 2022 இராசலிங்கம் அருளம்மா ( வேவி ) புகையிரதநிலைய வீதி , கோண்டாவிலைப் பிறப்பிடமாகவும் , வசிப்பிடமாகவும் கொண்ட இராசலிங்கம் அருளம்மா ( வேவி ) அவர்கள் நேற்று ( 27.04.2022 ) புதன்கிழமை காலமானார் . அன்னார் காலஞ்சென்ற பொன்னையா தங்கச்சியம்மா தம்பதியரின் அன்பு மகளும் , இராசலிங்கத்தின் அன்பு மனைவியும் , காலஞ்சென்றவர்களான துரைராசா சறோஜினிதேவி ( குண்டு ) . குமாரசாமி ஜீவரேகா ( ஜீவா ) . பொன்னையா பாலசுப்பிரமணியம் ( லண்டன் ) மற்றும் ஐயாத்துரை சிவபாக்கியதேவி ( தேவி ) . சற்குணம் ( குஞ்சு ) ஆகியோரின் பாசமிகு சகோதரியும் , புஸ்பலதா ( ஜேர்மனி ) , தவணபவன் ( சுவிஸ் ) , இராஜேஸ்வரி , மதுசுதன் ( நல்லூர் பிரதேசசபை உறுப்பினர் ) . கிருசாந்தன் ( துபாய் ) ஆகியோரின் அன்பு தாயாரும் . காண்டீபன் . ரதி ( சுவிஸ் ) . அபிலற்சினி . தனுஜா , இரவீந்திரன் ( ஜேர்மனி ) ஆகியோரின் பாசமிகு மாமியும் ஆவார் அன்னாரின் இறுதிக்கிரியைகள் இன்று ( 28.04.2022 ) வியாழக்கிழமை பிற்பகல் 01.00 மணியளவில் கோண்டாவிலில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக்கிரியைக்காக கோண்டாவில் கட்டை ஆலடி இந்து மயானத்திற்கு எடுத்துச்செல்லப்படும் . இந்த அறிவித்தலை உற்றார் , உறவினர் , நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும் . தகவல் குடும்பத்தினர் . 077 907 3773 , 077 163 7861

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert