November 23, 2024

துயர் பகிர்தல் திருமதி சரோஜினிதேவி இராஜரட்ணம்

தோற்றம்: 03 மார்ச் 1943 – மறைவு: 24 மார்ச் 2022

யாழ்.கோண்டாவில் கிழக்கைப் பிறப்பிடமாகவும், கொழும்பு வெள்ளவத்தையை வசிப்பிடமாகவும் கொண்ட சரோஜினிதேவி இராஜரட்ணம் அவர்கள் 24-03-2022 வியாழக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான வைத்திலிங்கம் ஆச்சிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும்,

காலஞ்சென்றவர்களான கந்தப்பு சின்னம்மா ஆகியோரின் அன்பு மருமகளும்,

வடகோவை பூ. க. இராஜரட்ணம் (ஓய்வுநிலை அதிபர்- கோப்பாய் கிறிஸ்தவ கல்லூரி, நீர்வேலி அத்தியார் இந்துக் கல்லூரி) அவர்களின் அன்பு மனைவியும்,

கலாநிதி பிரேம்ராஜ்(அவுஸ்திரேலியா) , சசிகலா(லண்டன்), உதயராஜ்(லண்டன்), மேகலா(லண்டன்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

நாராயணி, ஸ்ரீதரன், வணுஷியா, திருநாவுக்கரசு ஆகியோரின் அன்பு மாமியாரும்,

பரமேஸ்வரி, காலஞ்சென்ற பூமணி, இராசமணி, ஜெயக்குமார் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

லவிண்ராஜ் , அஸ்வின்ராஜ், ஐசின்ராஜ், சரண்ராஜ், பிரவீன்ராஜ் ஆகியோரின் பாசமிகு அப்பம்மாவும்,

திலக்சன், பிவித்திகா, ஜ‌க்சனா, மதுஜ‌னா ஆகியோரின் பாசமிகு அம்மம்மாவும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 26-03-2022 சனிக்கிழமை அன்று மு.ப 09:00 மணி முதல் பி.ப 04:30 மணி வரை பொரளை ஜெயரட்ண மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, 27-03-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 09:00 மணி முதல் மு.ப 11:00 மணி வரை இறுதிக்கிரியை நடைபெற்று பின்னர் பொரளை இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

முகவரி:-36/2A, 37வது ஒழுங்கை,கொழும்பு – 06.தகவல்:- வடகோவை பூ.க.இராஜரட்ணம் (கணவர்)வடகோவை பூ.க.இராஜரட்ணம் – கணவர் Mobile : +94 77 962 5405வடகோவை பூ.க.இராஜரட்ணம் – கணவர் Mobile : +94 11 255 4830 Phone : +94 11 258 2531பிரேம்ராஜ் – மகன் Mobile : +61 47 800 5488சசிகலா – மகள் Mobile : +44 778 438 4796உதயராஜ் – மகன் Mobile : +44 771 704 2485மேகலா – மகள்Mobile : +44 790 860 3770

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert