யேர்மன் கல்விச்சேவை நடத்தும் மகளிர்தின Zoom நிகழ்வு 13.03.2022


யேர்மனியில் இயங்கிவரும் யேர்மன் கல்விச்சேவை கற்பித்தலோடு நின்று விடாமல் வருடங்கள் தோறும் வள்ளுவர் மனனப்போட்டி மனிதா விமானச் செயல்பாடுகள் என பல பணிகளை தன்பணியாக செயல் பட்டு வருகின்றது அந்த வகையில் மகளிர்தின Zoom நிகழ்வு 13.03.2022 இடம் பெறுகின்றது இதில் ஆர்வலர்கள் இணைந்து கொள்ள அன்புடன் அழை
க்கின்றார்கள்