துயர் பகிர்தல் பஞ்சலிங்கம் தவமணி
திருமதி பஞ்சலிங்கம் தவமணி
தோற்றம்: 24 ஜனவரி 1938 – மறைவு: 19 பெப்ரவரி 2022
யாழ். சங்கரத்தையைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Mantes-la-ville வை வதிவிடமாகவும் கொண்ட பஞ்சலிங்கம் தவமணி அவர்கள் 19-02-2022 சனிக்கிழமை அன்று இயற்கை எய்தினார்.அன்னார், காலஞ்சென்றவர்களான குமாரசாமி பூங்காவனம் தம்பதிகளின் அன்பு மகளும்,காலஞ்சென்றவர்களான(PW.D ஓவசியர்) கந்தையா ஞானாம்பிகை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற பஞ்சலிங்கம்(PW.D ஓவசியர்) அவர்களின் அன்பு மனைவியும்,
சாந்தினி காலஞ்சென்ற கணேசலிங்கம், ஜெயந்தினி, நடேசலிங்கம், காலஞ்சென்ற குகனேசலிங்கம், சுகந்தினி, குமார், தவனேசலிங்கம் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
யூகராஜா, ரோகினிதேவி, சிவநேசராசா, யோகேஸ்வரி, ஜெயக்குமாரி, பிரபாகரன், கிருஷ்ணவேனி, சிந்தியா ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான விஜயலட்சுமி, இரத்தினம் மற்றும் தவராசா, நித்தியலட்சுமி, காலஞ்சென்ற திருட்செல்வம் ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான இராஜேந்திரம், மகாலிங்கம், தங்கராஜா மற்றும் தேவி, காலஞ்சென்றவர்களான சபாரத்தினம், ஆறுபிள்ளை, இராஐரட்னம் மற்றும் கமலராணி, சரஸ்வதி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
டிலோஜினி, சுதீபன், சர்மினி, சஞ்சுதன், காலஞ்சென்ற சஜீனா, நிலானி, நிலோஜினி, அஸ்வினி, ஆருஷன், பவஜீவன், சஜீவன், பிரியாழினி, அபிஷன் ஆகியோரின் அன்பு பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக் கிரியைகள் பிரான்சில் நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:- குடும்பத்தினர்நிகழ்வுகள்:-பார்வைக்கு:-Sunday, 20 Feb 2022 5:00 PM – 6:00 PMMonday, 21 Feb 2022 5:00 PM – 6:00 PMTuesday, 22 Feb 2022 5:00 PM – 6:00 PMCimetière de Limay Rue des 4 Chemins, 78520 Limay, France
தொடர்புகளுக்கு:
நடேஸ் – மகன் Mobile : +31 64 448 6154
குமார் – மகன் Mobile : +49 170 980 9452
சிவநேசராஜா – மருமகன் Mobile : +33 62 582 7955
தவம் – மகன் Mobile : +33 69 587 7574
யூகராஜா – மருமகன் Mobile : +94 77 303 1781
சாந்தினி – மகள் Mobile : +94 77 3029700
சுதா – மகள் Mobile : +41 78 674 8156
ஜெயந்தி – மகள் Mobile : +33 65 280 4303