November 25, 2024

துயர் பகிர்தல் திருமதி. சீலா சுகுமார்

திருமதி. சீலா சுகுமார்

தோற்றம்: 08 நவம்பர் 1959 – மறைவு: 08 ஜனவரி 2022

திருமதி. சீலா சுகுமார் (ACMA- UK, CGA Canada) அவர்கள் 08-01-2022ம் திகதி சனிக்கிழமை காலை இன்று இறைபதம் அடைந்தார். அன்னார் காலஞ்சென்ற மாணிக்கம்  திருமதி புஸ்பவதி மாணிக்கம் அவர்களின் ஏக புத்திரியும்,திரு. சுகுமார் கணேசன் (President & CEO Suhshe Group/ Saravanabhavan) அவர்களின் ஆருயிர் மனைவியும்,சஞ்சய் சுகுமார், சோபியா சுகுமார் ஆகியோரின் பாசமிகு தாயாரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:-  குடும்பத்தினர் 
நிகழ்வுகள்:-
பார்வைக்கு:-
09 .01.2022 ஞாயிற்றுக்கிழமை,  மாலை 5.30 மணி முதல்-9.00 மணி வரை Chapel Ridge Funeral Home & Cremation Centre8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
இறுதிக் கிரியை:-
11. 01. 2022 செவ்வாய்கிழமை, காலை 9.00 மணி முதல் 10,30 மணி வரைChapel Ridge Funeral Home & Cremation Centre8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
தகனம்:-
11.01.2022  செவ்வாய்கிழமை,  காலை 11:15மணிக்குForest Lawn Crematorium4570 Yonge Street,Toronto,ON M2N 5L6, ல் நடைபெறும்
 

தொடர்புகளுக்கு:

கணேஷ்: +1 647 765 8709
குலா: +1 416 902 9462

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert