März 28, 2025

சீன தூதுவர் கீ சென்ஹொங் யாழில்!

இலங்கைக்கான சீன தூதரக அதிகாரிகள் யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்துள்ளனர்.

அவர்கள் பருத்தித்துறை முனைப் பகுதியைப் பார்வையிடுகின்றனர்.

சீன தூதுவர் கீ சென்ஹொங் தலைமையில் சீன அதிகாரிகள் இரண்டு நாள் பயணமாக வடக்கு மாகாணத்துக்கு வருகை தந்துள்ளனர் என்று செய்திகள் தெரிவிக்கின்றன.