20 ம் நூற்றாண்டில் பெரிதாக வென்ற நாடு, அங்கு தமிழும் வென்றது. கவிஞர் இறை. மதியழகன் !
20 ம் நூற்றாண்டில் பெரிதாக வென்ற நாடு, அங்கு தமிழும் வென்றது. கவிஞர் இறை. மதியழகன் அவர்களின் இன்றைய சங்கம்4 உரையினை தவறவிடாதீர்கள்.
——————————————-
தனி நாடான பின்னர் ஐம்பத்தாறு ஆண்டுகளில் உலகமே பார்த்து வியக்கும் வண்ணம் வளர்ந்து,
புதிய தேச நிர்மாணத்தில் பல உலக நாடுகளுக்கு வழிகாட்டியாகத் திகழ்ந்து வருகிறது சிங்கப்பூர்.
இருபத்தைந்து ஆண்டுக்கும் மேலாக அங்கு பொறியாளராக, தொழில்முனைவராக பணியாற்றி வருபவர்
பல்லாண்டுகள் கவிதை இலக்கியப் பணி, மூன்று ஆண்டுகள் கவிமாலை சிங்கப்பூர் என்ற அமைப்பின் தலைவராக
பணியாற்றியிருக்கும் கவிஞர் இறை.மதியழகன், சங்கம்4-இன் 15-ஆவது அரங்கில்
– பல்லின சமூகமாக சமத்துவத்தோடு சிங்கப்பூரை அதன் தலைவர்கள் கட்டியெழுப்பிய ஒழுங்கையும்
– தேசக் கட்டுமானத்தில் மேற்கொண்ட மூன்று முக்கியத் திட்டங்களையும்
– தேச வளர்ச்சிக்காக தமிழாளுமைகள் மூவர் ஆற்றிய பங்கையும்
– தமிழ் மொழி ஆட்சி மொழியாக வளர்ந்து பேணப்படுகிற பாங்கையும்
விவரிக்க இருக்கிறார். குறித்துக்கொள்ளவும் தவறாமல் இணையவும் வேண்டுகிறேன்.
– தமிழ்ப் பணி ம. ஜெகத் கஸ்பர்.
The Rise is inviting you to a scheduled Zoom meeting.
Topic: சீரும் சிறப்புமாக சிங்கப்பூரும் தமிழும்
Time: Dec 12, 2021 06:00 PM India
Join Zoom Meeting
https://us02web.zoom.us/j/82143510692?pwd=S3R0LzQ0amFsKzd5SmFCL2ticDlLZz09
Meeting ID: 821 4351 0692
Passcode: sangam4