Dezember 3, 2024

நாடுகடந்த த-மி.அ-பிரதமர் அழைப்பை ஏற்று அமெரிக்க சென்ற தாயகப் பாடகர் V.S.ஜெயன்

 கொலண்டில் வாழ்ந்து கொண்டிருக்கும் எங்கள் தாயகத்தின் கூரலானா சாந்தன் அவர்களின் குரலில் சிற்பாக பாடிவருபவரும், பல தாயகப்பாடலை
புதுப் புது இசையமைப்பாளர்களுக்கு பாடிவருபவரும், பத்திப்பாடல் பல ஆலயங்களுக்குப் பாடியுள்ளவரும் இளைஞனாக இருந்தும் தாகத்தில்
தன்னுயிர் மூச்சாக்கி நிற்கும் பாடகர் V.S.ஜெயன் அவர்கள் மாவீரர் நாள் சிறப்பு பாடகராக நாடுகடந்த தமிழீழ அரசின் அழைப்பை ஏற்று அமெரிக்காவில் மாவீரர் நாள் நிகழ்வில் கலந்து கார்த்திகை தீபங்களின் நினைவு நெஞ்சில் சுமந்து தன் கலைப் பணியைத் முடித்து இன்று அவர் தனது வாழ்விடத்தை வந்தடைந்துள்ளார் கலைதனை தன் சுவாசமாய் கொண்ட  கலைஞன் பண்பாளர் ,பணிவான பழகிவரும் கலைஞன், மூத்தவருக்கு மதிப்பளிக்கும் முன்னணிக் கலைஞர், மற்றவர்களின் வார்த்தைகளைத்தட்டாது தன் குரலால் வசமாகும் இனிய பாடகன் ,இவர்கலை வாழ்வு சிறக்க இந்நேரத்தில் ஈழத்தமிழன் இணையமும் வாழ்த்தி நிற்கின்றது