கனடாவில் மாபெரும் கண்டன கவனயீர்ப்பு வாகனப் பேரணி,
நவம்பர் 7ம் திகதி ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 1 மணிக்கு மாபெரும் கண்டன கவனயீர்ப்பு வாகனப் பேரணி, பிராம்ப்ரன் நகரசபைக்கு முன்னால் உள்ள மெயின் வீதியிலிருந்தும் (Main St), ஸ்காபரோ மார்க்கம் மற்றும் ஸ்டீல்ஸ் (Markham St & Steeles Ave) சந்திப்பிலிருந்தும் ஆரம்பமாகி, 360 யுனிவெசிற்றியை (360 University Avenue) பிற்பகல் 3.30 மணிக்கு சென்றடையும்.
1. ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையம் மேலதிக தாமதமின்றி தமிழின அழிப்பை தன்னுடைய விசாரனையில் முழுமையாக உள்ளடக்கக் கோரியும்;
2. இனப்படுகொலையாளி கோத்தபாய இராஜபக்சாவை ஸ்கொட்லாந்தை விட்டு உடனடியாக வெளியேற்றக் கோரி கண்டனப் பேரணியும்;
ரொரண்ரோ கனடாவில் மாபெரும் கண்டன கவனயீர்ப்புப் பேரணி.
அனைவரும் அணிதிரள்வீர்!
கனடியத் தமிழர் சமூகமும் மாணவர் சமூகமும்:
தொடர்புகளுக்கு:
416 830 7703
647 975 0524
416 662 2326
647 741 5228