Mai 12, 2025

மின்தடை:குடிநீருக்கும் தடை!

இலங்கை  மின்சார ஊழியர்களினால் நாளை முன்னெடுக்கப்படவுள்ள கவனயீர்ப்புப் போராட்டத்திற்கு அமைவாக மின்சாரம் துண்டிக்கப்படும் பட்சத்தில் நீர் விநியோக தடை  ஏற்படுவது தவிர்க்க முடியாதது என நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையின் பொறியியலாளர்கள் எச்சரிக்கின்றனர்.

நாளை இலங்கை மின்சாரசபை ஊழியர்கள் கவனயீர்ப்பு போராட்டமொன்றில் குதிக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது