மருத்துவரும் நாமும் நிகழ்வுடன் மனநல மருத்துவ நிபுணர் திருமதி. Dr ஹேமா அவர்கள்
சுவிசில் வாழ்ந்து கொண்டிருக்கும் மனநல மருத்துவ நிபுணர் திருமதி. Dr ஹேமா நவரஞ்சன் அவர்கள் இன்று மருத்துவரும் நாமும் நிகழ்வில் கலந்து கொண்டு குடும்ப பிரிவுக்கான காரணங்கள், மது போதையால் ஏற்படும் குடும்பப் பிரிவினைகள், உறவுகலால் பிரித்துவைக்க காரணங்கள், சிறு பிள்ளைத் திருமணங்களுக்கென பதில் தந்துள்ளார் இன் நிகழ்வை STS தமிழ் தொலைக்காட்சி 08.10.2021 STS தமிழ் தொலைக்காட்சியில் 8.00 மணிக்கு நீங்கள் காணலாம் .
நேர்காணல் ஊடகவியலாளரும் ஆய்வாளருமான முல்லைமோகன்
தொழில் நுட்ப உதவி செல்வா வீடியோ செல்வா சுவிஸ்
தொழில் நுட்ப உதவி பிரகாஸ் பிரான்ஸ்
தொழில் நுட்ப உதவி சிறிதர் லண்டன்
படத்தொகுப்பு தொழில் நுட்பம் தேவதி தேவராசா
ஒருங்கிணைப்பு நலவாழ்வு அமைப்பு சுவிஸ்
தயாரிப்பு STS தமிழ் தொலைக்காட்சி