Mai 12, 2025

அரங்கமும் அதிர்வும் 75 வெள்ளிவிழா

அரங்கமும் அதிர்வும்
உரிமைப்பேச்சு எங்கள்மூச்சாக

சாதனைக்கு சாதனை நாயகரான
அப்துல்கலாம் சாதனை பற்றிய
சாதனைத்தேடல்கள்
நம்மை கவர்ந்தது எவை

மக்கள் கனவு நிலைத்திட உழைத்தாரா
அல்லது
மனத்தூய்மை நிறைவோடு வாழ்ந்தாரா

மக்கள் கனவு நிலைத்திடவே உழைத்தார்

1- திரு கொலின் குறூஸ்
3-திரு ஏலைய்யா முருகதாசன்
5-திருமதி ஜென்னி ஜெயச்சந்திரன்

மனத்தூய்மை நிறைவோடு வாழ்ந்தார்

2-திருமதி ராஜி பாற்ரசன்
4-திரு அமிர்தநாயகம் சத்தியா
6-திரு முல்லை மோகன்

1/9/2021=இரவு 10-30இருந்து 11-30வரை
உலகப்பதிவு நிகழ்வு தேடல்கள் வேண்டும்
நேரலை நிகழ்வு பேசும் நேரம் மிகஅவசியம்
7 நிமிடம் (நிகழ்வு 1 மணித்தியாலத்துக்குள்)