März 28, 2025

அதிரும் வினாக்களும் உதிரும் உண்மைகளும் . பாகம்(2) 25.08.2021 STS தமிழில் காணத்தயாராகுங்கள் !


அதிரும் வினாக்களும் உதிரும் உண்மைகளும் . பாகம் 2 ஆரம்பமாகின்றது
இந்நிகழ்வு தொடர்ந்து ஒவ்வொரு புதன்கிழமையும் இரவு 8: மணிக்கு நீங்கள் கண்டுகளித்து வருகின்றீர்கள் பாகம் ஒன்று நிறைவு கண்டு பாகம் இரண்டு (2)புதிய 10 கேள்விகளுடன் புதிய 10 பிரமுகர்களுடன் பாகம் இரண்டில் புதிய பிரமுகர்கள் பல நாட்டில் வாழ்பவர்களாவும் அவர்கள் கூறும் பதில்களுடனும் பாகம் இ‌ரண்டுடன் இணைந்து கொள்ளுங்கள் இன் நிகழ்வு அரங்கமும் அதிர்வும் கணேஷ் அவர்களின் சிந்தனையில் உதித்த கருவுக்கு.தொப்பாளராக மணிக்குரல் தந்த மதுரக்குரலோன் முல்லைமோகன் தொழில் நுட்ப உதவி செல்வா வீடியோ செல்வா சுவிஸ் தொழில் நுட்ப உதவி பிரகாஸ் பிரான்ஸ் படத்தொகுப்புதொழில் நுட்பம் தேவதி தேவராசாஅதிர்வின் தயாரிப்பு அரங்கமும் அதிர்வும் கணேஸ்நிகழ்ச்சித் தயாரிப்பு STS தமிழ் தொலைக்காட்சி