யாழ்ப்பாணம் கொடிகாமம் சந்தியில் பொருத்தப்பட்ட சமிக்கை விளக்குகள் நேற்று முன்தினம் (05) முதல் செயற்படத் தொடகியுள்ளன.


குறித்த சமிக்கை விளக்கு தொகுதி 90 இலட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ளது.
அத்துடன் முன்பு இருந்ததை விட தற்போது கொடிகாமம் சந்தியில் பாதசாரிகள் நடைபாதை பகுதியும் அமைக்கப்பட்டுள்ளன.
வடக்கு மாகாணத்தில் பல இடங்களில் சமிக்கை விளக்குகள் பொருத்தப்பட்டுள்ள மாவட்டமாக யாழ்.மாவட்டம் உள்ளமை குறிப்பிடத்தக்கது.