März 28, 2025

60வயதுக்கு மேற்பட்டவா்கள் அனைவரும் கொவிட் 19க்கான தடுப்பூசி சிறுப்பிட்டி இந்து தமிழ்க் கலவன் பாடசாலையி ல்வழங்கப்படும்

கொவிட் 19க்கான தடுப்பூசி நாளைய தினம் 08.07.2021 அன்று சிறுப்பிட்டி இந்து தமிழ்க் கலவன் பாடசாலையில் 60வயதுக்கு மேற்பட்டவா்கள் அனைவரும் இந்த தடுப்பூசி வழங்கப்படும். அத்துடன் இந்த விடயத்தை J/271, J/272(சிறுப்பிட்டி மத்தி;; கிழக்கு;;சிறுப்பிட்டி வடக்கு, சிறுப்பிட்டி தெற்கு, மேற்கு) மக்களுக்கு தொியப்படுத்தவும்.இவ்வறிவித்தலானது கிராமசேவகருடையது…..

Vsk Kuna