März 28, 2025

அள்ளிக்கொடுக்கிறார் சித்தப்பா!

இலங்கையின் டிஜிட்டல் தொழில்நுட்பம் மற்றும் தொழில் முயற்சி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சராக, நாமல் ராஜபக்ச ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச முன்னிலையில் இன்று பதவிப்பிரமாணம் செய்தார்.

இளைஞர் விவகாரம் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சராக நாமல் செயற்படும் நிலையில், அதற்கு மேலதிகமாகவே மேற்படி இராஜாங்க அமைச்சு விடயதானமும் இணைக்கப்பட்டுள்ளது.