März 28, 2025

இன்றயதினம் கவிச்சோலை இன்பத் தமிழும் நாமும் எனும் நிகழ்வின் ஒளிப்பதிவில் கவிஞர் மட்டுவில் ஞானக்குமரன் கனடா அவர்கள் இணைந்துகொண்டுள்ளார்

STSதமிழ் தொலைக்காட்சியில் மீண்டும் ஒரு புதிய நிகழ்வாக கவிச்சோலை எனும் நிகழ்வு இன்பத் தமிழும் நாமும் மிகவிரைவில் ஔிபரப்பாக உள்ளது

இதில் இன்று கனடா இருந்து மட்டுவில் ஞானக்குமரன் அவர்கள் இணைந்துகொண்டுட ஒளிப்பதிவு இன்று இடம் பெற்றுள்ளது இதற்காண நெறியாழ்கை கவிஞர் கணேஸ் பிரன்ஸ்

கவிச்சோலை நிகழ்வுக்காண ஒருங்கிணைப்பு நேர்காணல் ஊடகவியலாளர்,ஆய்வாளர் முல்லை மோகன்
தொழில் நுட்ப உதவி செல்வா வீடியோ செல்வா சுவிஸ்
தொழில் நுட்ப உதவி பிரகாஸ் பிரான்ஸ்
படத்தொகுப்பு தொழில் நுட்பம் தேவதி தேவராசா

தயாரிப்பு STS தமிழ் தொலைக்காட்சி