Dezember 3, 2024

டிலக்சன் தர்மசீலன் அவர்களின் மிருதங்க அரங்கேற்றம் அரங்கவேளை 19.05.2021STS தமிழ் தொலைக்காட்சியில்

யேர்மனியில் இருந்து  ஒளிபரப்பாகிவரும் STS தமிழ் தொலைக்காட்சி எம்மவர் கலைநோக்கே தன்னகத்தே கொண்டு  செயல் படுவதை, புதிய, புதிய நிகழ்வுகளைத் தருவதை நீங்கள் அறிந்ததே அந்த வகையில்  அரங்கவேளை இன்றய நிகழ்வில் இணைத்துக்கொள்ளப்படும் நிகழ்வு முன்சர் நகரில் வாழ்ந்து வரும் டிலக்சன் தர்மசீலன் அவர்களின் அரங்கேற்றம் (5வது தொடர்

இந் நிகழ்வு வாரம் தோறும் தொடரும், இதுபோல் மேடை நிகழ்வுகள் உங்களிடம் இருந்தால் எம்மிடம் அனுப்பிவையுங்கள், உங்கள் மேடை நிகழ்வுகளும் இன் நிகழ்வில் இணைக்கப்படும்,

STS தமிழ் தொலைக்காட்சி நிர்வாகத்தினர் மின்னஞர்சல் தொடர்புகளுக்கு stsstudio@hotmail.de