மிகவிரைவில் STS தமிழ் தொலைக்காட்சியில் நீங்கள் அதிரும் வினாக்களும் உதிரும் உண்மைகளும்!
மிகவிரைவில் STS தமிழ் தொலைக்காட்சியில் நீங்கள் அதிரும் வினாக்களும் உதிரும் உண்மைகளும்!நிகழ்வை கண்டு களிக்கலாம்
இந்த நிகழ்வானது புதிதாக STS தமிழ் தொலைக்காட்சியில் மிக விரைவில் ஆரம்பமாக உள்ளது இது மிக விரைவில் STS தமிழ் தொலைக்காட்சியில் உங்கள் பார்வைக்காக வர உள்ளது
பத்து கேள்விகள் பல பிரமுகர்கள் பதில்கள் ஒன்றாக இணைந்து 10 தொடராக வரவுள்ளது அதிரும் வினாக்களும் உதிரும் உண்மைகளும் !
இந்த நிகழ்வில் அரசியல்வாதிகள் வழக்கறிஞர்கள் பன்முக பொது செயற்பாட்டாளர்கள் என தனித்தனியே தங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளும் ஒரு சிறப்பான நிகழ்வு அரங்கமும் அதிர்வும் கணேஷ் அவர்களின் சிந்தனையில் உருவான அதிரும் வினாக்களும் உதிரும் உண்மைகளும் அதிர்வின் தொகுப்பில் முல்லைமோகன் நிகழ்ச்சித்தயாரிப்பு எஸ் ரி எஸ் தமிழ்தொலைக்காட்சி மிக விரைவில் !
இந்த நிகழ்வுக்கு நீங்கள் ஆதரவு வழங்குவதன் மூலம் எங்கள் கலையும் கலைஞர்களின் சிறப்பும் மிளிந்து நிற்க நீங்கள் காரணம் ஆவீர்கள்
அதனால் உங்கள் ஆக்கபூர்வமான ஊக்கத்தைக் கொடுத்து இந்நிகழ்வை நீங்கள் பார்ப்பதோடு உங்கள் கருத்துக்களை எமக்கு வழங்குவதன் மூலம் நாங்கள் இன்னும் சிறப்பாக இந்த நிகழ்ச்சியை ஒழுங்கமைத்து உங்களுக்கு தருவதன் மூலம் ஈழத்தமிழர்களின் கலை உயர இது ஒரு சிறப்பான பாலமாகும் இதற்கான உங்கள் ஆதரவை வழங்கி நில்லுங்கள் கலை உயர களம் அமைப்போம் ஈழத்தமிழர் நிலை உயர நிமிர்ந்து நிற்போம்