Mai 13, 2025

இலங்கையில் சீனா சொல்வதென்ன?

இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மற்றும் பிரதமர் மகிந்தவுடான  சீன பாதுகாப்பு அமைச்சர் வெய் ஃபெங், சந்திப்பினையடுத்து வெளியிடப்பட்டுள்ள புகைப்படங்கள் சர்ச்சைகளை தோற்றுவித்துள்ளது.

இரண்டு நாள் உத்தியோபூர்வ விஜயம் மேற்கொண்டு சீன பாதுகாப்பு அமைச்சர், நேற்று (27) இரவு இலங்கைக்கு வருகை தந்திருந்தார்.

இன்று கோத்தா,மகிந்த ஆகியோரை சந்தித்த பின்னர் சந்திப்பு தொடர்பாக அரசு பகிர்ந்துள்ள புகைப்படங்கள் கவனத்தை பெற்றுள்ளன.

இந்தியா கொரோனாவினால் திண்டாட சீன-இலங்கை தலைவர்கள் சந்திப்பு உலகின் கவனத்தை ஈர்த்துள்ளது.