März 28, 2025

கோத்தா-சீனா பாதுகாப்பு அமைச்சர் சந்திப்பு!

 

இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை, சீன பாதுகாப்பு அமைச்சர் வெய் ஃபெங், ஜனாதிபதி செயலகத்தில் இன்று (28)  சந்தித்து கலந்துரையாடினார்.

இரண்டு நாள் உத்தியோபூர்வ விஜயம் மேற்கொண்டு சீன பாதுகாப்பு அமைச்சர், நேற்று (27) இரவு இலங்கைக்கு வருகை தந்திருந்தார்.