März 28, 2025

மன்னார் மீனவர்கள் தனுஸ்கோடியில் கைது!

தமிழகத்தின் தனுஸ்கோடியில் மீன்பிடியில் ஈடுபட்ட மன்னார் பகுதியை சேர்ந்த மீனவர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சட்டவிரோதமாக இந்திய கடற்பகுதிக்குள் மீன்பிடியில் ஈடுபட்ட மன்னார் பகுதி மீனவர்கள் இருவரை  படகுடன்  தனுஸ்கோடி பகுதியில் இன்று அதிகாலை 5 மணியளவில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பிரதாப்,அடம்பன்,மன்னார மற்றும் நாகேஸ் மன்னார ஆகியோரை தனுஸ்கோடி மீனவர்கள் பிடித்து தமிழக போலீசாரிடம் ஒப்படைத்துள்ளனர்.