November 21, 2024

„ஹாலிவூட்டில் தமிழில் பாடிய முதல் தமிழர் மணிக்கம் யோகேஸ்வரன் அவர்கள்,‌கலைஞர்கள் சங்கமத்துடன் 04.04.2021 இரவு 8.00 மணிக்கு STSதமிழ் தொலைக்காட்சியில்


யேர்மனி பேர்லீன் நகரில் வாழ்ந்து கொண்டிருக்கும் „ஹாலிவூட்டில் தமிழில் பாடிய முதல் தமிழர் மணிக்கம் யோகேஸ்வரன் ,இன்று இரவு
,‌கலைஞர்கள் சங்கமத்துடன் இவர்பற்றிய சிறப்புத்தகவலுடன் „குறள் இசைச் செல்வர்” “இசைச்சாகரம்”

மாணிக்கம் யாேகஸ்வரன் தமிழ் இசையிலும் கர்நாடக இசையிலும் மட்டுமல்லாது
மைலத்தேய இசையிலும் உலெகங்கும் பிரசித்தமான இசை நிகழ்ச்சிகைள நடாத்தி வரும் கைலஞராவர்.
இவரது குருதென்னிந்திய இசைமேதை“பத்மபூஷண்“ „சங்கீத கலாநிதி“ திரு தி வி.கே.காபாலகிருஷ்ணன் ஆவார்.

இவரது ஆரம்ப கால இசை ஆசிரியர்கள் „சங்கீத பூசணம்“ திரு ச. பாலசிங்கம் அவர்களும், „சங்கீத பூசணம்“ திரு ப முத்துக்குமாரசாமி அவர்களும் ஆவர்கள்.
திரு யாேகஸ்வரன், பி பி சி இன் வருடாந்த இசைவிழா (BBC Proms) முதல்சென்னையில் நைடெபறும் மார்கழி இசைவிழா வைர கடந்த 40 ஆண்டுகளாக உலெகங்கும் பிரபல இசை நிகழ்ச்சிகளை நடாத்தி வரும் கலைஞர் ஆவார்.

கடந்த 2012 ஆம் ஆண்டு ஜூன் மாதம் பிரித்தானிய மஹாராணியாரின் ஜுபிலி விழாவில் இசையமப்பாளர்ஜோசலீன் பூக் (Jocelyn Pook) அவர்களுைடய இசையில் தமிழில் பாடியபெரு‌மைக்கும் உரியவர் ஆவர்.

ஹாலிவூட்டின் உன்னத இயக்குனர் ஸ்ரான்லி கியூபிறிக் (Stanley Kubrick) அவர்களுைடய தயாரிப்பான ஐஸ்வைட் சட் „Eyes Wide Shut“ – 1999 திரைப்படத்தில் பாடியதன் மூலம் ஹாலிவூட்டில் பாடிய முதல் தமிழர் எனும் பெருைமையப் பெற்றுள்ளார்.

இதனைத்தொடர்ந்து ஹாலிவூட்டின் இயக்குனர் ஸ்பைக் லீ (Spike Lee) அவர்களின் „25th Hour“ மற்றும் „Brick Lane“ ஆகிய திரைப்படங்களிலும் பாடி மிகுந்த பாராட்டுதல்கைளப்பெற்றுள்ளார். கடந்த 2013ம் ஆண்டுநோர்வேநாட்டின் அரசியல் அமைப்புச் சட்டத்தின் 200 வது ஆண்டு நிறைவக்கொண்டாடும் ஓபரா (Opera) நிகழ்ச்சியில் பாடிய போதுநோர்வே நாட்டு மன்னரின் பாராட்டுகளும் அவரது விருந்து உபசாரமும் கிடைக்கப் பெற்ற தமிழினத்திறஇகே பெருமை சேர்த்துள்ளார்.

உலகப் பொதுமைறயாகிய திருக்குறைள் 133 இராகங்களில் பாடி ஒலிப்பேவழை வெளியிட்டுள்ளார். ஈழத்தில் அமதிக்காக உருவாக்கப்பட்ட பீஸ் பேரா் பரைடஸ் „Peace for Paradise“ எனும் ஒலிப்ேபைழ 2005ம் ஆண்டு பிரித்தானிய நாடாளுமன்றத்தில் வெளியிடப்பட்டது. சூனாமி அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களின் ஆதங்கத்தைப் பிரதிபலிக்கும் „life goes on“ (லைப் கொஸ்ஓன்) எனும் காெணாளி Unicef அமைப்பினால் உள்வாங்கப் பெற்று அவ்வைமப்பின் பிரச்சார நடவடிக்பைளகுக்குப் பயன் படுத்தப்பட்டது.

பேர்லினில் அமைந்துள்ள க்ளேபால் மியூசிக் அக்கடமியில் (Global Music Academy)தெற்கு ஆசிய இைசத்துைறக்குப்பொறுப்பாளாராக (Co-ordinator for South Asian Music) கடமை ஆற்றுவதுடன் வாய்ப்பாட்டு, மிருதங்கம், புல்லாங்குழல், கஞ்சிரா ஆகிய இசைக்கைலளை கற்பித்து வருகிறார்.

2017ம் ஆண்டு ஶ்ரீ லங்காவில் ஆசிரிய பயிர்சியாளர்களுக்காக இவரால் ஆரம்பிக்கப்பட்ட „க்ளோபல் மியூசிக் அக்கடமியின்“ இசைப்பயிர்ச்சி பட்டறை மையுமும் தொடர்ந்தும் இவ்வாண்டு கிழக்குப்பல்கைலக்கழகத்தின் „சுவாமி விபுலானந்தாஅழகியற் கற்கைகள் நிறுவனத்திலும்“ மற்றும்கொழும்பு பல்கைலக்கழகத்தின் visual and performing arts இலும் இவ்வருடம் ஆகஸ்ட் மாதத்தில் சிறப்புற நிறைவேறியுள்ளது.

யாேகஸ்வரனின் குரல், இலண்டன் முதல் பல ஐேராப்பிய மாநகரங்களிலும், இந்தியா, இலங்ைக, சீனா,அமெரிக்கா, ஆபிரிக்கா, மேலசியா, மத்திய ஆசியா,சேர்பியா, ரூசியா, ஸ்கண்டிேனவியா, மற்றும் கனடா ஆகிய நாடுகளின் கலாச்சார விழா மேடைகளிலும், இசைவிழாக்களிலும், தொலைக்காட்சி மற்றும் ஊடகங்களிலும் ஒலிப்பைத இசைஉலகம் அறியும்.
இசையமைப்பாளரான திரு யாேகஸ்வரன் இசையமைத்த “POWER TO THE CHILDREN” („பவர் ரு த சில்ரன்“) எனும் திைரப்படம் சென்றமாதம் 16ம் திகதி பேர்லினில் வெளியிடப்பட்டது. ேயாேகஸ்வரன் கர்னாடக இசை வளர்ச்சிக்கு ஆற்றி வரும் பணிக்காக கடந்த மார்கழி மாதம் மைசூர் மஹாராஜா ஜயசாமராஜ வாடியார்“ நூற்றாண்டு நினைவு சிறப்பு விருந்துமைசூரில் வழங்கப்பட்டது.

நேர்காணல் ஊடகவியலாளர்,ஆய்வாளர் முல்லை மோகன்
தொழில் நுட்ப உதவி செல்வா வீடியோ செல்வா சுவிஸ்
தொழில் நுட்ப உதவி பிரகாஸ் பிரான்ஸ்
படத்தொகுப்பு தொழில் நுட்பம் தேவதி தேவராசா
ஒருங்கிணைப்பு அரங்கமும் அதிர்வும் இயக்குனர் கணேஸ்
தயாரிப்பு STS தமிழ் தொலைக்காட்சி
இன் நிகழ்வை 07.01.2021STSதமிழ் தொலைக்காட்சியில் இரவு 8.00 மணிக்கு காணலாம்!