Mai 12, 2025

இன்று மாலை சிறுப்பிட்டி வடக்கு இலுப்பையடி அம்மன் தேதர்த்திருவிழா STSதமிழ் தொலைக்காட்சியில் ஒளிப‌ரப்பாகும்


நல்லையா தயாபரன் குடும்பத்தினர் சுவிஸ் கோடீஸ்வரன் அருந்தவதேவி குடும்பத்தினர் சாந்தலிங்கம் சிவா குடும்பத்தினர் அவர்களின்
தேர்த்திருவிழா உபயம் இன்றாகும் இதனை STS தொலைக்காட்சி ஈகிள் ஜ பி மூலமும் வீ ஜ பி மூலமும் http://ststamiltv.stsstudio.com/இணையத்தள மூலமும் முகநுால்வழியாகவும் ஒளிப‌ரப்பாக இருக்கின்றது என்பதை அன்பு உறவுகளுக்கு அறியத்தருகின்றோம்