November 21, 2024

மருத்துவரும் நாமும் நிகழ்வில் (சிறுநீரக மாற்று சிகிச்சை பிரிவு தாதி) ஜெயக்குமார் துரைராஜாSTS தமிழ் தொலைக்காட்சில் 8.00மணிக்கு05.02.2021

மருத்துவரும் நாமும் நிகழ்வில் சுவிசில்வாழ்ந்து வரும் (சிறுநீரக மாற்று சிகிச்சை பிரிவு தாதி) ஜெயக்குமார் துரைராஜா அவர்கள் கலந்து கொண்டு மருத்துவ முறைகளை பற்றியும் நலவாழ்வு பற்றிய செயல் திட்டங்கள் தனது சேவை என
கருத்துக்களை பகிர்ந்துள்ளார் இதன் மேலதிக விபரங்களை இணைந்து பார்த்து அறிந்து கொள்ள05.02.2021 நீங்கள் STS தமிழ் தொலைக்காட்சியுடன் இணையுங்கள்
நேர்காணல் ஊடகவியலாளரும் ஆய்வாளருமான முல்லைமோகன்
தொழில் நுட்ப உதவி செல்வா வீடியோ செல்வா சுவிஸ்
தொழில் நுட்ப உதவி பிரகாஸ் பிரான்ஸ்
படத்தொகுப்பு தொழில் நுட்பம் தேவதி தேவராசா
ஒருங்கிணைப்பு நலவாழ்வு மையம் சுவிஸ்
தயாரிப்பு STS தமிழ் தொலைக்காட்சி