யேர்மன் தலைநகரில் “நீதியின் எழுச்சி” மாபெரும் கவனயீர்ப்பு ஒன்றுகூடல் .4.2.2021 பற்றிய நேர்காணல் இரவு 7.00 மணிக்கு
யேர்மன் தலைநகரில் “நீதியின் எழுச்சி” மாபெரும் கவனயீர்ப்பு ஒன்றுகூடல் .4.2.2021 இடம் பெற உள்ளது அதற்கு அழைப்பு விடும் வகையில் யேர்மன் தமிழர் ஒருங்கிணைப்பு குழுவின் செயல்பாட்டாளர் ராஜன் அவர்களின் நேர்காணல் காலத்தில் தேவை கருதி சிறப்பு அரசியல் ஆய்வுக்களமாக STSதமிழ் தொலைக்காட்சி இன்று இரவு 7.00 மணிக்கு
ஒளிபரப்பாகின்றது