சிறப்பு அரசியல் ஆய்வுக்களத்துடன் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் செயல் பாட்டாளர் ராஜன் அவர்கள் 12.01.2021இன்று மாலை 6.மணிக்கு STS தமிழ் தொலைக்காட்சியில்
அரசியல் ஆய்வுக்களம் நிகழ்வாக,
யேர்மன் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் செயல் பாட்டாளர் ராஜன் அவர்கள் சிறப்பு அரசியல் ஆய்வுக்களத்துடன் இணைந்து கொண்டு தமிழர் தாயகப்பகுதி யாழ் நினைவுத்துபி அழிப்புக்கான கண்டனத்தையும்,
பல்கலைக் கழக மாணவர்களின் ஆர்பாட்டங்கள் தேவையானது மட்டுமல்ல அவர்களின் ஆத்மாத்தமான முன்னெடுப்பகளுக்கு அனைவரும் தகுந்த ஆதரவு கொடுக்கவேண்டும் என்றும்
இதன் அழிப்புக்கு கரமாணவர்கள் தகுந்த பதில்கள் கூறுவது மட்டுமல்ல அவர்களை
கல்விச் சமூக பணியில் இருந்து விலக்க வேண்டும் என்று இந்த அழிப்பின் மூலம் உலகளவிய ரிதியில் தமிழ் சமுகம் இதற்கான ஆதரவு வழங்குவதுமட்டும் அல்ல இலங்கை துாதரங்கள் முன்னால் இன்றய கால நிலைக்கு ஏற்றால் போல் எதிர்புகளை தெரிவிக்கவேண்டும் என பல விதமான விடையங்களைப தொட்டுச் சென்றதுமட்டுமல்ல
அரசியல் கட்சிகளின் இணைவுகள் என
கருத்துக்கள் அடங்கிய ஓர்பார்வை !அரசியல் ஆய்வுக்களம்
ஊடகவியலாளர் ஆய்வாளர் முல்லைமோகன் கண்டநேர்காணல்
இன்நிகழ்வை STS தமிழ் தொலைக்காட்சியில்,இரவு 8.00 மணிக்கு
தொழில் நுட்ப உதவி செல்வா வீடியோ செல்வா சுவிஸ்
தொழில் நுட்ப உதவி பிரகாஸ் பிரான்ஸ்
படத்தொகுப்பு தொழில் நுட்பம் தேவதி தேவராசா
ஒருங்கிணைப்பு முல்லைமோகன்
தயாரிப்பு STS தமிழ் தொலைக்காட்சி