November 24, 2024

துயர் பகிர்தல் திரு. முத்துச்சாமி அப்பாசாமி

திரு. முத்துச்சாமி அப்பாசாமி

(முன்னாள் களஞ்சியக்காப்பாளர்- நெல் சந்தைப்படுத்தும் சபை துணுக்காய், முல்லைத்தீவு , கரடியனாறு)

தோற்றம்: 16 செப்டம்பர் 1945 – மறைவு: 27 டிசம்பர் 2020

யாழ். வாதரவத்தையைப் பிறப்பிடமாகவும், ஊரிக்காட்டை வசிப்பிடமாகவும் கொண்ட முத்துச்சாமி அப்பாசாமி அவர்கள் 27-12-2020 ஞாற்றுக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற முத்துச்சாமி, இராசமணி தம்பதிகளின் மூத்த மகனும்,

காலஞ்சென்ற கனகராசா, ருக்மணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

பிறேமகுமாரி அவர்களின் பாசமிகு கணவரும்,

காண்டீபன் (லண்டன்), காயத்திரி (தரவுப்பதிவு செயற்பாட்டாளர், மின்சாரசபை, சுன்னாகம்), சிந்துஜா (அபிவிருத்தி உத்தியோகத்தர், வவுனியா தெற்கு, கல்வி வலயம்), பவித்திரா (கூட்டுறவு அபிவிருத்தி உத்தியோகத்தர்- கூட்டுறவு அபிவிருத்தி உதவி ஆணையாளர் அலுவலகம், யாழ்ப்பாணம்), தசீலன், தர்மிலன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

தங்கநாயகம், காலஞ்சென்ற சிவசாமி, சரஸ்வதி, கணேசநாயகம்(ஓய்வுநிலை தொழில்நுட்ப உத்தியோகத்தர்), விஜயகுமாரி, சபாநாதன்(முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர், கூட்டுறவு அபிவிருத்தி திணைக்களம்- வடமாகாணம்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சுமதி (லண்டன்), திருச்செல்வன் (மருந்தாளர், காகில்ஸ் பூட் சிற்றி, நெல்லியடி), மோகன்ராஜ்குமார் (பொறியியல் உதவியாளர்- தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச்சபை, வவுனியா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

கனகேந்திரன், ஞானேந்திரராணி, பிறேமச்சந்திரன், யமுனாராணி(சுவிஸ்), காலஞ்சென்ற நடராசா, தவநாயகமலர், இரத்தினகுமார்(இளைப்பாறிய அதிபர்), சரஸ்வதி, ஜெகதிலகராசா, கிருஷ்ணவாணி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

டிலக்‌ஷன் (லண்டன்), கிருத்திகன் (லண்டன்), திவிஷன் (லண்டன்), கயல்விழி (யாழ்/வேம்படி மகளிர் உயர்த்தர பாடசாலை), துலாஞ்சலி (யா/சுன்னாகம் நாகேஸ்வரி வித்தியாசாலை), கிருஷ்ணவி (வவு/புதுக்குளம் கனிஷ்ட வித்தியாலயம்), தருஸ்னிகன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 28-12-2020 திங்கட்கிழமை அன்று ந.ப 12:00 மணியளவில் வாதரவத்தையில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் வாதரவத்தை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.   
தகவல்:- குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு:-
மருமக்கள்Mobile : +94 77 890 9100 Mobile : +94 77 843 5495
சகோதரர் Mobile : +94 77 066 8312 
மகன் Mobile : +44 758 869 4107   
மைத்துனி Mobile : +41 78 700 4700