November 21, 2024

துயர் பகிர்தல் திருமதி. வசந்தா தவரத்தினம்

திருமதி. வசந்தா தவரத்தினம்

தோற்றம்: 04 ஆகஸ்ட் 1959 – மறைவு: 25 டிசம்பர் 2020

யாழ். சண்டிலிப்பாயைப் பிறப்பிடமாகவும், அளவெட்டி, கொழும்பு, கனடா Brampton ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட வசந்தா தவரத்தினம் அவர்கள் 25-12-2020 வெள்ளிக்கிழமை அன்று கனடாவில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற கனகரத்தினம், சரஸ்வதி தம்பதிகளின் பாசமிகு சிரேஷ்ட புதல்வியும்,

காலஞ்சென்ற சபாரத்தினம், இரத்தினம் தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,

தவரத்தினம் அவர்களின் ஆருயிர் மனைவியும்,

தர்மினி, தனேஸ், தர்மிகா ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

மதன், பிரசாந்தி, சுஜீவன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்ற பாலச்சந்திரன், இரவிச்சந்திரன், ஜெயந்தி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

உத்தமலட்சுமி, மகேஸ்வரன், லோகநாதன், இராஜகுமார், சத்தியபாமா, கோசலா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

ஆரணி, சியாணி ஆகியோரின் அன்புப் பெரியம்மாவும்,

ரஜிந்தா அவர்களின் அன்பு மாமியாரும்,

அபிமன்யு, பார்த்தவி, அபிரா, அதிரா ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். 

தகவல்:- குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு:-
தவரத்தினம் – கணவர் Mobile : +1 416 559 8211   
தர்மினி – மகள் Mobile : +1 647 921 2727   
தனேஸ் – மகன் Mobile : +1 416 278 4475   
தர்மிகா – மகள்Mobile : +61 40 545 9589   
இரவிச்சந்திரன் – சகோதரன் Phone : +94 21 224 0894
ஜெயந்தி – சகோதரி Mobile : +94 77 753 5014