Mai 12, 2025

சிறப்பு நிகழ்வாக சுவிஸ் நலவாழ்வு மையத்தின் சூம் வழி மருத்துவர்கள் கலந்தாயோசனை நிகழ்வு 26.12.2020 STS தமிழ் தொலைக்காட்சியில்

சிறப்பு நிகழ்வாக சுவிஸ் நலவாழ்வு மையத்தின் (சுவிஸ் தமிழ் மருத்துவத்துறைப் பணியாளர்களின் ஒன்றியம்) சூம் வழி மருத்துவர்கள் கொறொனா பற்றியும் இன்னும் பல விதமான நோய்களுக்கான மருத்துவம் பற்றிய நற் பலன் தரவுள்ள கலந்துரையாடல் ஒன்ற தந்துள்ளார்கள் இந்த ஆலோசணை நேரத்தை இன்று 7.00 மணிக்கு 26.12.2020 நீங்கள் STS தமிழ் தொலைக்காட்சி நீங்கள் பார்கலாம்