Mai 12, 2025

நாமல் இளவரசனும் அவர் உடையும்?

இலங்கையில் எல்லாமுமே ராஜபக்ஸ குடும்ப வசமாகியுள்ள நிலையில் அரச அமைச்சரும் இளவரசனுமான நாமல் ராஜபக்ஸ தனது அதிகாரிகளிற்கு நடத்திய கூட்டம் சர்ச்சைகளை தோற்றுவித்துள்ளது.

ஒருபுறம் அதிகாரிகள் கழுத்துப்பட்டி அணிந்து கூட்டத்தில் பங்கெடுக்க நாமலோ சாதாரண வீதி போக்குவரத்து உடையுடன் கூட்டத்தில் பங்கெடுத்திருந்தார்.

ஏற்கனவே விசாரணையொன்றிற்கு அவர் அவ்வாறு சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.